tag:blogger.com,1999:blog-199504872024-03-23T23:40:16.430+05:30குறு குறு குறுஞ்செய்திகிச்சு கிச்சு கியாரன்டி!!!யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comBlogger293125tag:blogger.com,1999:blog-19950487.post-53583037775485802342010-07-29T16:39:00.002+05:302010-07-29T16:46:28.631+05:30அண்ணேE + E = என்னது?

Double E.

A + A = என்ன?

Double A

அப்ப V + V = ?

அட! Double V

இன்னும் ஒன்னே ஒன்னு! கடைசி

W + W = ????

யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-19950487.post-44973200135692174742010-05-04T16:48:00.003+05:302010-05-04T17:12:04.365+05:30புகைஒரு ஏர்போர்ட்டில் நின்று கொண்டு ஒருவர் புகை பிடித்துக் கொண்டிருந்தார்.

அதைப் பார்த்த ஒரு மனிதன், புகை பிடித்துக் கொண்டிருந்த அந்த மனிதரிடம் சென்று, “ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை முறை புகை பிடிப்பீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அந்த மனிதர், ”எதற்காக கேட்கிறீர்கள்?” என்றார்.

“இதுநாள் வரை, புகை பிடிப்பதற்காக நீங்கள் செலவழித்த பணத்தை சேமித்து வைத்திருந்தீர்களானால், எதிரே நிற்கும் இந்த விமானத்தையே இன்று நீங்கள் சொந்தமாக விலைக்கு வாங்கியிருக்கலாம். அதற்காகத்தான் கேட்டேன்.” என்றார்.

உடனே அந்த மனிதர், “அப்படியானால் அந்த விமானம் உங்களுக்கு சொந்தமானதா?”

“இல்லை.”

“உங்கள் அறிவுரைக்கு மிகவும் நன்றி! ஆனால், அந்த விமானம் இப்பொழுது கூட எனக்கு சொந்தமானதுதான்.” என்றார் அந்த புகை பிடிப்பவர்.

Moral of the Story : Unneccessary Advice is injurious to health.யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-19950487.post-82417113650422674202010-05-04T16:37:00.003+05:302010-05-04T16:42:22.207+05:30நாளைஇன்றே செய்ய வேண்டிய வேலையை

நாளை என்ற நாளுக்கு தள்ளிப் போடாதீர்கள்!,

அதை செய்வதற்கு ’நாளை மறுநாள்’ என்று கூட ஒரு நாள் இருக்கிறது!!!

So, Be LAZY!!! Think CRAZY!!!யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-19950487.post-76874807381737600972010-02-05T21:32:00.000+05:302010-02-05T21:35:22.614+05:30ஆன்லைனில் எனது விஞ்ஞான சிறுகதைகள் நூல்டிஸ்கி : இதுவும் ஒரு சுய விளம்பரப் பதிவு!!!

எனது விஞ்ஞான சிறுகதைகள் தொகுப்பு “௨௲௧௧ - ஒரே ஒரு காலயந்திரத்தில்” வெளியாகியிருப்பது உங்களனைவருக்கும் தெரியும். இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும்? எங்கே கிடைக்கும்? என்று பல கோடி(?!?) பேர் கேட்கிறார்கள். அதற்காகவே இந்தப் பதிவு.

தபால் மூலம் வாங்க, ’TRISAKTHI PUBLICATIONS’ என்ற பெயருக்கு புத்தக விலை ரூ.70+தபால் செலவு ரூ.25க்கு Demand Draft எடுத்து, புத்தகப் பெயரையும் குறிப்பிட்டு,

Chief Editor
Trisakthi Publications
Giriguja Enclave
56/21, First Avenue, Shastri Nagar
Adyar
Chennai 600 020
என்ற முகவரிக்கு அனுப்பவும்.

நேரடியாக வாங்க, மேற்கண்ட முகவரிக்கு வருகை தந்தால், திரிசக்தி பதிப்பகத்தாரின் அனைத்துப் புத்தகங்களும் கிடைக்கும்(என்னுடையதும் இதில் அடங்கும்!).

ஆன்லைனில் கூட வாங்கலாம். ஆன்லைனில் புத்தகத்தை இங்கு வாங்குங்கள் ->
http://ezeebookshop.com/eshop/product_info.php?cPath=14_17&products_id=85

பி.கு.:- இந்தப் பதிவு எனது எல்லா வலைப்பூக்களிலும் வெளியாகும். அதனால் திரட்டிகளில் மறுபடி மறுபடி இந்தத் தலைப்பை காண நேர்ந்தால், அது உங்கள் தலைவிதி!!!;-)
யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-19950487.post-25588781436562307522010-01-28T11:49:00.003+05:302010-01-28T14:30:34.876+05:30எனது விஞ்ஞான சிறுகதைகள் நூல் வெளியீடுடிஸ்கி : இது ஒரு சுய விளம்பரப் பதிவு!!!

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், வருகின்ற பெப்ரவரி மாதம் 3ம் தேதி, எனது விஞ்ஞான சிறுகதைகள் தொகுப்பு “௨௲௧௧ - ஒரே ஒரு காலயந்திரத்தில்” வெளியாகிறது. திரிசக்தி பதிப்பகத்தார், இத்துடன் மேலும் ஒன்பது நூல்களை அன்று வெளியிடுகிறார்கள். விழாவிற்கு அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

இடம் : ரோட்டரி புத்தகத் திருவிழா, தமிழ் அரசி திருமண மண்டபம், மணிமண்டபம் அருகில், தஞ்சாவூர்.
நாள் : 03-02-2010.
நேரம் : மாலை 6.30 மணி.

பி.கு.:- இந்தப் புக்கை கண்டிப்பா வாங்கிப் படிங்கன்னு நான் சொல்லலை. வாங்கிப் படிச்சீங்கன்னா நல்லாருக்கும்னுதான் சொல்றேன்!!!:-)
யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-19950487.post-26617310757349558242009-11-10T17:18:00.003+05:302009-11-10T17:24:49.896+05:303D போஸ்ட்தமிழ் கூறும் பதிவுலக வரலாற்றில்,

முதன் முறையாக

உங்கள் டெஸ்க்டாப்பில்

அட்டகாசமான 3D போஸ்ட்!!!!

DDD

டிஸ்கி : ரொம்ப உத்துப் பாக்காதீங்க! கண்ணு கெட்டுப் போய்டும்.

யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-19950487.post-67887011637729872922009-09-16T16:04:00.003+05:302009-09-16T16:17:03.669+05:30ஒரு குட்டிக் கதைஒரு நாள் ஒரு குட்டி Rat, ஒரு பெரிய Cat கிட்ட மாட்டிகிச்சு. Ok யா!

Rat சொல்லுச்சு “Cat அண்ணா, Cat அண்ணா! நான் எங்க அப்பா அம்மாக்கு ஒரே பையன். என்னிய சாப்டாதீங்க. விட்டுடுங்க ப்ளீளீளீஸ்”னு சொல்லிச்சு. அதுக்கு Cat என்ன சொல்லுச்சு தெரியுமா?

“ம்யாவ்”னு சொல்லிச்சு.

கத கேக்குற வயசா இது. போய் வேலயப் பாருங்கப்பா!!!யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-19950487.post-77456803779428359192009-08-14T11:42:00.003+05:302009-08-14T11:47:04.925+05:30வாழ்த்துக்கள் *Conditions Applied.* உங்களுக்கு திருமணம்(/ங்கள்) ஆகியிருந்தாலோ, காதலி(கள்) இருந்தாலோ கீழ் கண்ட விஷயத்தை படிக்க வேண்டாம்.

ADVANCE HAPPY INDEPENDENCE DAY!!!யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-19950487.post-83605014368926647432009-07-24T20:18:00.001+05:302009-07-24T20:21:26.344+05:30இன்றைய தத்துவம்ஒரு எறும்பு நினைச்சா,
ஆயிரம் யானையை கடிக்கலாம்.

ஆனால்,

ஆயிரம் யானை நினைச்சாலும்,
ஒரு எறும்பை கடிக்க முடியாது!!!யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-19950487.post-4462051153846801032009-07-20T11:12:00.000+05:302009-07-20T11:14:09.272+05:30தோசைதோசைக்கு ஏன் ’தோசை’ன்னு பெயர் வந்துச்சு தெரியுமா?

மாவை தோசைக் கல்லுல ஊத்தறப்ப “சை”னு ஒரு சவுண்ட் எஃபெக்ட் வரும்.

அதை திருப்பிப் போடறப்போ இன்னொரு “சை” வரும்.

மொத்தம் 2 சை. ஹிந்தில 2க்கு “தோ”.

ஸோ, 2 சை = தோசை.யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-19950487.post-41999056938283785562009-05-15T10:14:00.002+05:302009-05-15T10:18:46.011+05:30பூச்சிஉயிரில்லாத பூச்சி எது தெரியுமா?

தெரியலையா?

நல்லா யோசிச்சுப் பாருங்க..

செத்துப் போன பூச்சிதான்.

அழாதீங்க! இதை எனக்கு அனுப்பின புண்ணியவானைத்தான் நானும் தேடிக் கொண்டிருக்கிறேன்!!!யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-19950487.post-84524300627159664352009-05-12T09:14:00.002+05:302009-05-12T09:21:21.266+05:30ப்ளாக் படிங்க! பதிலச் சொல்லுங்க!!!இந்தப் பதிவப் படிங்க. ஆமாவா இல்லையான்னு சொல்லுங்க!!!

ஆமாம்னா கமெண்ட் போடுங்க. இல்லைனா சும்மா விட்ருங்க!!

கேள்வி என்னன்னா, கல்யாண வீட்ல செருப்பு திருடற பழக்கத்த விட்டுட்டீங்களா?யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-19950487.post-59112910968791322582009-05-11T11:32:00.004+05:302009-05-11T11:43:45.594+05:30வயது வந்தவர்களுக்கு மட்டும்....உங்களுக்கு பதினெட்டு வயது நிரம்பியிருந்தால் மட்டும் மேற்கொண்டு படிக்கவும்...

தேர்தல் அன்று மறக்காமல் ஓட்டுப் போடுங்கள்!!!யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-19950487.post-36167153527068710382009-05-05T11:31:00.002+05:302009-05-05T11:36:58.908+05:30ஃபீலிங்ஸ் ஆஃப் ப்ளாக்கர்ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்...

ஆனா,

எனக்கு என்ன ஃபீலிங்னா....

இதுவும் ஒரு போஸ்ட்னு படிக்கிறீங்களே, அதான் ஃபீலிங்.யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-19950487.post-47026040820886830452009-04-29T11:32:00.002+05:302009-04-29T11:36:17.977+05:30அண்ணே...முடி வளர்ந்திச்சின்னா வெட்டிக்கலாம்.

நகம் வளர்ந்திச்சின்னாகூட வெட்டிக்கலாம்.

ஆனால்,

அறிவு வளர்ந்திச்சின்னா?!?!?!

கவலைப்படாதீங்க! உங்க நல்ல மனசுக்கு அப்படியெல்லாம் நடக்காது. தைரியமா இருங்க!!!யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-19950487.post-57248963679862289252009-04-17T11:38:00.000+05:302009-04-17T11:40:50.683+05:30இரு...இருட்டு நகரம் என்று அழைக்கப்பட்ட நகரத்தில் அந்த லைப்ரரி இருக்கிறது. அந்த லைப்ரரியில் இரண்டே இரண்டு புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன. அதில், இரண்டாவது புத்தகத்தில் ஒரே ஒரு பக்கம் மட்டுமே உண்டு. அந்தப் பக்கம் இரண்டு Coloumnகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு Columnல் ஆப்பிரிக்க யானையின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது. இன்னொரு Columnல் Fluffy வகை பூனைகளின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது. இதிலிருந்து என்னத் தெரிகிறது?

யானைக்கு ஒரு COLUMN வந்தால், பூனைக்கு ஒரு COLUMN வரும்.

நோ, நோ, நோ. அழக்கூடாது!!!யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-19950487.post-64701161404570011742009-04-10T11:27:00.002+05:302009-04-10T11:32:25.466+05:30Beautiful LinesSome Beautiful Lines For U

Nice na!?!யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-19950487.post-59933568048893809292009-04-09T11:03:00.000+05:302009-04-09T11:14:37.592+05:30ஆமையும் முயலும்ஆமையும் முயலும் +2 எக்ஸாம் எழுதிச்சுதுங்க. ஆமை 1109 மார்க் தான் எடுத்தது. முயல் 1124 எடுத்துடுச்சி. ஆனாலும் இஞ்சினியரிங் சீட் கவுன்சிலிங்ல ஆமைக்கு சீட் கிடைச்சது. முயலுக்கு சீட் கிடைக்கல. ஏன் தெரியுமா?

செகண்ட் ஸ்டாண்டர்ட்லேயே முயல் ஆமை ரன்னிங் ரேஸ்ல ஆமைதானே ஜெயிச்சுது. ஸ்போர்ட்ஸ் கோட்டா இருக்குல்ல?!யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-19950487.post-69649179207598881412008-11-04T11:10:00.002+05:302008-11-04T11:18:12.201+05:30InterviewInterviewer : Give me the opposite words.
Candidate : Ok.
Interviewer : Made in India.
Candidate : Pallam in Pakistan.
Interviewer : Good. Keep it up.
Candidate : Bad. Put it down.
Interviewer : Maximum.
Candidate : Mini Dad.
Interviewer : Enough. Take your seat.
Candidate : Insufficient. Give my seat.
Interviewer : Idiot. Take your seat.
Candidate : Clever. Give my seat.
Interviewer : I say, you get out.
Candidate : You didnt say, I come in.
Interviewer : I reject you.
Candidate : You appoint me.
Interviewer : Kadavule!
Candidate : Saithanee...யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-19950487.post-63708279829857841802008-09-22T20:43:00.002+05:302008-09-22T20:53:22.468+05:30மூன்று கேள்விகள்புதுசா சிக்கினவர் : வக்கீல் சார்! உங்கள் ஃபீஸ் எவ்வளவுன்னு சொல்ல முடியுமா?
வக்கீல் : சொல்லலாமே! மூன்று கேள்விகளுக்கு பதில் 1000 ரூபாய்.
புதுசா சிக்கினவர் : ரொம்ப அதிகமாயிருக்கே?
வக்கீல் : ஆமாம். அதிகம்தான். சரி, உங்க மூன்றாவது கேள்வி என்ன?

X---------X--------X---------X--------X----------X

நல்ல வக்கீலுக்கும், திறமையான வக்கீலுக்கும் என்ன வித்தியாசம்?
நல்ல வக்கீலுக்கு சட்டம் நன்றாக தெரியும். திறமையான வக்கீலுக்கு ஜட்ஜை நன்றாக தெரியும்!!!யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-19950487.post-36724500930699918572008-06-03T12:52:00.001+05:302008-06-03T12:57:54.271+05:30பாடம்ஒரு மீனவன் ஒரு நாள் விடியறதுக்கு முன்னாடியே சீக்கிரமா எழுந்திரிச்சுட்டான். முந்துன நாள் அமாவாசைங்றதுனால கடற்கரைல வெளிச்சமே இல்லை. அதுனால சூரியன் உதிக்கிற வரைக்கும், கடலுக்குள்ள போக முடியாது. அவன் பக்கத்துல சின்னச் சின்னதா கொஞ்சம் கற்கள் இருந்தன. சரின்னு பொழுது போறதுக்காக, அந்தக் கற்களை ஒன்னொன்னா எடுத்து கடலுக்குள்ள வீசி விளையாட ஆரம்பிச்சான். கடைசி கல்லு ரொம்ப ரொம்பச் சின்னக் கல்லு. அந்தக் கல்ல கைல எடுத்தப்ப விடிய ஆரம்பிச்சது. வெளிச்சத்துல பார்க்கும்போதுதான் அவ கையிலயிருந்தது வைரக்கல்லுன்னு தெரிஞ்சது. அப்பத்தான் அவன் தன்னோட துரதிர்ஷ்டத்தை உணர்ந்து, எல்லா கற்களையும் கடலுக்குள்ள வீசியெறிஞ்சிட்டதை நினைச்சு வருத்தப்பட்டான்.

கதை சொல்லும் பாடம் : காலையில சீக்கிரமா எழுந்திருக்கக் கூடாது.யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-19950487.post-56151228255676121942008-05-17T16:22:00.001+05:302008-05-17T16:24:55.239+05:30புலம்பல்இந்த உலகம் ரொம்ப மோசம்!!!

விடுங்க. நீங்க பட்டன அமுக்கி கிட்டே இருந்தா மட்டும், திருந்திடவா போகுது?!?யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-19950487.post-33442867284594142952008-04-18T19:03:00.002+05:302008-04-18T19:07:23.422+05:30ஹை டா!Do you want to see me?

இது கேப்பிடல் ME
இது ஸ்மால் me

- ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிட்டு ப்ரெய்ன் வளர்த்தோர் சங்கம்யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-19950487.post-48970501739374386622008-04-09T19:38:00.002+05:302008-04-09T19:42:03.114+05:30சூடா ஒரு காதல் கவிதைஅவளுக்கும் ennai பிடிக்கவில்லை

எனக்கும் ennai பிடிக்கவில்லை

அதனால் இருவரும்

எண்ணெய் இல்லாமல் தோசை வாங்கி சாப்பிட்டோம்!யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-19950487.post-44235637510652062212008-04-09T18:45:00.000+05:302008-04-09T18:46:15.713+05:30நல்ல காதலன்பைக் ஓட்டிச் செல்பவரின், டீஷர்ட்டின் பின்புறம் இருந்த வாசகம்

"இதை நீங்கள் படிக்க நேர்ந்தால், என்னுடைய காதலி கீழே விழுந்து விட்டாள் என்பதை எனக்குத் தெரிவிக்கவும்."யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.com3