பார். உன் கங்குலிய பார். முழுசா திராவிட் மாதிரி இந்தியன் டீம் கேப்டன் ஆக துடிக்கும் கங்குலிய பார். இப்படித்தான் தினமும் ராத்திரி கங்குலி இங்க வந்து சின்ன பசங்கள பால் போட சொல்லி திராவிட் மாதிரி பால் அடிச்சு பிராக்டீஸ் பண்ணிட்டே இருக்கான்.....
டால்மியா : என்ன கொடுமை சாப்பல் இது?
Tuesday, December 20, 2005
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
:)))
யோசிப்பவர நல்லாவே யோசிக்கிறிங்க. அதும் அந்த Prestinge விசியத்துல சூப்பரா யோசித்து இருக்கிங்க.
வழக்கமா சின்னச்சின்னச் பதிவுகளாய் மேதாவித்தனமாய் போடுபவர்களை பார்த்தால் எரிச்சல் வரும். நீங்கள் சிரிப்பதற்காகவே ஆரம்பித்திருக்கறீர்கள்..எல்லா பதிவுமே சிரிக்க வைக்குது. serious பதிவுகளுக்கு நடுவில் welcome break தான்
Post a Comment