Wednesday, June 21, 2006

சர்தார்ஜியும் நெப்பொலியனும்

நெப்பொலியன் : 'முடியாது'ங்கற வார்த்தையே என் அகராதியில் இல்லை.

சர்தார்ஜி : அதை இப்ப வந்து சொல்லி பிரயோஜனமில்லை. அகராதியை வாங்கறதுக்கு முன்னாடியே நீங்க செக் பண்ணி வாங்கியிருக்கணும்.

5 comments:

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

இம்ச தாங்கலப்பா. :-))))

ஷாஜஹான் said...

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.
இன்னும் இன்னும் இன்னும் இன்னும் இன்னும் இன்னும் இன்னும் .....

பொன்ஸ்~~Poorna said...

:))))))))))))))

Guru said...

ha ha ha hah hahah aha ha ha hah ha ahah ha ha aha ha ha ha ah hahh aha hah a hah ah hha ha ahah aha ha
-i'm just laughing- very very good one.

Guru said...

ha ha ha hah hahah aha ha ha hah ha ahah ha ha aha ha ha ha ah hahh aha hah a hah ah hha ha ahah aha ha
-i'm just laughing- very very good one. :-)))