Thursday, April 19, 2007

அண்ணே...

Teaயில ஒரு பல்லி செத்துக்கிடந்தா பாய்ஸன்!


ஆனா,


பிரியாணியில ஒரு கோழியே செத்துக் கிடக்குதே!!

கொஞ்சம் யோசிங்க!!!


- பிரியாணி வாங்க காசு இல்லாத வாலிபர்கள் சங்கம்

4 comments:

நாமக்கல் சிபி said...

//பிரியாணி வாங்க காசு இல்லாத வாலிபர்கள் சங்கம்//

:))

எதெதுக்கெல்லாம் சங்கம் ஆரம்பிக்கலாம்னே உக்காந்து யோசிப்பீங்க போல!

யோசிப்பவர் said...

யோசிப்பதற்கு காசு தேவையில்லையே!!!;-)

அமுதன் said...

கலக்கிறீங்க அப்பு.

நளாயினி said...

இப்பிடிக் குhடவா.