Thursday, July 26, 2007

சென்னை செந்தமிழ்

சென்னை செந்தமிழில் நீதிமன்ற நடைமுறைகள்...

Yes my lord - இன்னா நைனா?

Objection my lord - அமிக்கி வாசி அண்ணாத்த

Court is adjourned - உன்னொரு தபா பாக்லாம்

Objection overruled - கெளம்பு, காத்து வர்ட்டும்

Order! Order! -
ஐயே! கம்னு கெட!

5 comments:

Anonymous said...

கியாரன்டி x
கியாரண்டி v

யோசிப்பவர் said...

அனானி,
சுட்டிக் காட்டியதற்கு உங்களைப் பாராட்டுகிறேன்.
ஆனால் 'Guaranty' ஆங்கில வார்த்தை. அப்படியிருக்கும்பொழுது நீங்கள் எப்படி 'ண்' தான் சரி, 'ன்' தவறென்று சொல்ல முடியும். சரியான விளக்கம் கொடுத்தால் கண்டிப்பாக திருத்திக் கொள்கிறேன்!!!;-)

இசை said...

order order = கஸ்மாலம் கம்னுகெட

யோசிப்பவர் said...

//order order = கஸ்மாலம் கம்னுகெட//
ஒரு நிமிஷம் என்னைத்தான் திட்டுகிறீர்களோ என்று பயந்து விட்டேன்!!!;-)

Tharuthalai said...

சொல்வதெல்லாம் உண்மை - மெய்யாலுமே
-----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.


---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது