Wednesday, April 09, 2008

நல்ல காதலன்

பைக் ஓட்டிச் செல்பவரின், டீஷர்ட்டின் பின்புறம் இருந்த வாசகம்

"இதை நீங்கள் படிக்க நேர்ந்தால், என்னுடைய காதலி கீழே விழுந்து விட்டாள் என்பதை எனக்குத் தெரிவிக்கவும்."

3 comments:

சிவமுருகன் said...

இந்த வாசக இருந்தது
முதுகு பக்கமா? மார்பு பக்கமா?

யோசிப்பவர் said...

சிவமுருகன், "டீஷர்ட்டின் பின்புறம்"
என்று தெளிவாகத்தானே இருக்கிறது!!;-)

சென்ஷி said...

அது நான் இல்லீங்கோ :))