Thursday, April 09, 2009

ஆமையும் முயலும்

ஆமையும் முயலும் +2 எக்ஸாம் எழுதிச்சுதுங்க. ஆமை 1109 மார்க் தான் எடுத்தது. முயல் 1124 எடுத்துடுச்சி. ஆனாலும் இஞ்சினியரிங் சீட் கவுன்சிலிங்ல ஆமைக்கு சீட் கிடைச்சது. முயலுக்கு சீட் கிடைக்கல. ஏன் தெரியுமா?
...

..

.

.

..

...

செகண்ட் ஸ்டாண்டர்ட்லேயே முயல் ஆமை ரன்னிங் ரேஸ்ல ஆமைதானே ஜெயிச்சுது. ஸ்போர்ட்ஸ் கோட்டா இருக்குல்ல?!

2 comments:

டக்ளஸ்....... said...

எப்படிண்ணே உங்களுக்கு மட்டும் இப்படி அனுப்புறாங்கே..
ஒருவேளை அவிங்கிளுக்கும் தெரிஞ்சுருச்சோ...

67ygjg said...

இல்லைங்க முயல் FC ஆமை BC/SC/ST....