Tuesday, May 05, 2009

ஃபீலிங்ஸ் ஆஃப் ப்ளாக்கர்

ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஆனா,
.
.
.
.
எனக்கு என்ன ஃபீலிங்னா....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இதுவும் ஒரு போஸ்ட்னு படிக்கிறீங்களே, அதான் ஃபீலிங்.

11 comments:

KRICONS said...

எப்படி இப்படி எல்லாம். உக்காந்து யோசிப்பேங்களோ???

Anonymous said...

அட்ரஸ் குடுங்க பாசு..!
ஆட்டோ அனுப்பனும்...

மக்களே இதை நீங்க யாருக்காவது பயன்படுத்திடாதீங்கப்பா..
-விஜய்.

சென்ஷி said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

இதை படிச்சுட்டு ஓவரா ஃப்பீலிங்க் ஆயிடுச்சு எனக்கு :)

Senthil said...

mudiyala

Tech Shankar said...

எனக்கு என்னன்னா? இதுவும் ஒரு போஸ்ட்டுன்னு அசால்ட்டா விட்டுடாம - ஒரு பின்னூட்டமாவது போட்டுடுவோமே -- இந்த ஃபீலிங் எனக்கு..

ஃபீலின்க்ஸ் ஆஃப் இந்தியா..

//எனக்கு என்ன ஃபீலிங்னா....
இதுவும் ஒரு போஸ்ட்னு படிக்கிறீங்களே, அதான் ஃபீலிங்.

Subankan said...

ஆ......


எனக்கு....


செம பீலிங்காப் போச்சு....


ஏங்க?????????????

வால்பையன் said...

ரூம் போட்டு அழணும் போலருக்கு!

thamizhparavai said...

//எப்படி இப்படி எல்லாம். உக்காந்து யோசிப்பேங்களோ???//
பேர மட்டும் யோசிப்பவர்ன்னு வச்சா போதுமா அதுக்கேத்த மாதிரி பண்ண வேணாமா..?!

யோசிப்பவர் said...

ஐயாமாரே, அம்மாமாரே,

நான் இந்த ப்ளாக்கில் ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன். இந்த ப்ளாக்கில், அதாவது ”குறு குறு குறுஞ்செய்தி” ப்ளாக்கில் வெளிவரும் குறுஞ்செய்திகளின் படைப்பாளி நானல்ல, நானல்ல. எனக்கு வரும் சிலபல குறுஞ்செய்திகளை தமிழ்ப்படுத்துவதும், தட்டச்சுவதும், வலையேற்றுவதும் மட்டும்தான் நான் செய்யும் வேலை. இதன் படைப்பாளிகள் யார் யாரோ!!

ILA (a) இளா said...

எனக்கு என்ன பீலிங்கனா..??? சொல்லமாட்டோம்ல

கடைக்குட்டி said...

தெனக்கும் பேசுற மொழி தமிழ்... அதுல ஒரு வார்த்த கெடக்க மாட்டேங்குது ...

















ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்















கெடச்சுறுச்சு...









f e e l i n g s !!!!!!

(ரொம்ப ஃபீல் ஆயிட்டேன் தல..