Monday, July 20, 2009

தோசை

தோசைக்கு ஏன் ’தோசை’ன்னு பெயர் வந்துச்சு தெரியுமா?

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

மாவை தோசைக் கல்லுல ஊத்தறப்ப “சை”னு ஒரு சவுண்ட் எஃபெக்ட் வரும்.

அதை திருப்பிப் போடறப்போ இன்னொரு “சை” வரும்.

மொத்தம் 2 சை. ஹிந்தில 2க்கு “தோ”.

ஸோ, 2 சை = தோசை.

3 comments:

நாமக்கல் சிபி said...

நல்லாத்தான்யா யோசிக்கிறீங்க!

இளமாயா said...

எப்படி இதெல்லாம் உங்களால மட்டும் முடியுது :)

ManA © said...

ஹா ஹா ஹி ஹி...நான் இதை சுட்டுட்டென்..