ஒரு நாள் ஒரு குட்டி Rat, ஒரு பெரிய Cat கிட்ட மாட்டிகிச்சு. Ok யா!
Rat சொல்லுச்சு “Cat அண்ணா, Cat அண்ணா! நான் எங்க அப்பா அம்மாக்கு ஒரே பையன். என்னிய சாப்டாதீங்க. விட்டுடுங்க ப்ளீளீளீஸ்”னு சொல்லிச்சு. அதுக்கு Cat என்ன சொல்லுச்சு தெரியுமா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
“ம்யாவ்”னு சொல்லிச்சு.
கத கேக்குற வயசா இது. போய் வேலயப் பாருங்கப்பா!!!
Wednesday, September 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
"குட்டிக் கதை" கேட்குற வயசுதானுங்க ஆச்சு
யோசிப்பவரே! சங்கம் கொஞச நாளா dull அடிக்குதே, என்ன விஷயம்? மாசத்துக்கு ஒரு தடவை மட்டும் யோசிச்சா உடம்புக்கு கெடுதல்னு தெரியாதா? சரி, இந்த குட்டி கதையை கேளுங்க:
ஒரு தமிழ் புலவருக்கு திடீரென்று தொண்டை கட்டி விட்டது. டாக்டரிடம் சென்று மருந்து வாங்கி கொண்டார். இதிலிருந்து என்ன தெரிகிறது?
.
.
.
.
.
.
.
கற்றோறுக்கு சென்ற இடமெல்லாம் syrup.
Post a Comment