Friday, December 30, 2005

பிரிகிறேன்

இன்னும்



ஒரு நாளைக்கு



மட்டும்தான்



நான்



இருப்பேன்.



என்னைப் பற்றி



கவலைப் பட



வேண்டாம்.



என்னை பற்றி



நினைக்கவும்



வேண்டாம்.



இப்படிக்கு,



2005.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

3 comments:

ENNAR said...

போய்விடு கிழம் உன்னால் எங்களுக்கு பேரழிவு சுனாமியாம், வெள்ளமாம் மற்றும் என்ன என்னவோவாம்; இருந்தவரை நன்மை செய்யவில்லை சென்று விடு; எங்களுக்கு உன்னால் ஒரு வயது கூடிவிட்டது ஒரு பயனும் இல்லை

சிங். செயகுமார். said...

பழையன கழிதலும் புதியன புகுதலும்!

Anonymous said...

நீ இங்கு இருக்கனும்னு யார் அழுதா

எங்கேயாவது குளத்துல விழுந்து சாவு

அல்லது கடல்ல விழுந்து சாவு