இந்த நாள்ள்ள்ள்
உன் காலண்டர்ல குறிச்சு வச்சுக்கோ!
இதே நாள்
என்னோட Sim Cardஅ ரீசார்ஜ் பண்ணி,
உன்ன விட அதிகமா SMS அனுப்பி,
நீ எப்டி எனக்கு தொல்லை கொடுத்தியோ!
அதே மாதிரி தொல்லை கொடுக்கல,
எம்பேரு <இங்கே உங்கள் பெயரை போட்டு வாசிக்கவும்> இல்ல.
2+2=8.
கூட்டி கழிச்சுப் பாரு, கணக்கு தப்பா வரும்.
தூக்கி போடுறா உன் மொபைல.
Monday, January 30, 2006
அண்ணே - III
சௌத் இந்தியாவுல நார்த்தங்காய் கிடைக்கும்,
அதே மாதிரி,
நார்த் இந்தியாவுல சௌத்தங்காய் கிடைக்குமா?
அதே மாதிரி,
நார்த் இந்தியாவுல சௌத்தங்காய் கிடைக்குமா?
Labels:
அண்ணே...
இன்றைய தத்துவம்
Airtel மொபைல் வச்சிருந்தாலும்,
Aircel மொபைல் வச்சிருந்தாலும்,
நீ தும்மும்போது Hutchனுதான் சத்தம் வரும்.
Aircel மொபைல் வச்சிருந்தாலும்,
நீ தும்மும்போது Hutchனுதான் சத்தம் வரும்.
Labels:
இன்றைய தத்துவம்
Sunday, January 29, 2006
Department of Sleep Association
Exp no : 1
Aim : To disturb ur sleep.
Procedure :
1) Missed Call
2) Blank Message
3) Repeat 1 & 2
Result :
I'm Happy
Aim : To disturb ur sleep.
Procedure :
1) Missed Call
2) Blank Message
3) Repeat 1 & 2
Result :
I'm Happy
Labels:
நக்கல்
அண்ணே - II
U know that little indestructible black box used on planes,
Y can't they make the whole plane out of the same substance?
Y can't they make the whole plane out of the same substance?
Labels:
அண்ணே...
இன்றைய தத்துவம்
கொசு கடிச்சா யானைக்கால் வரும்.
ஆனா,
யானை கடிச்சா கொசுக்கால் வருமா?
சிந்திக்க வேண்டிய விஷயம்.
ஆனா,
யானை கடிச்சா கொசுக்கால் வருமா?
சிந்திக்க வேண்டிய விஷயம்.
Labels:
இன்றைய தத்துவம்
Wednesday, January 25, 2006
நான் இருக்கிறேன்
நீ எப்பொழுதாவது தனிமையாக இருப்பதாக உணர்ந்தால்,
உன்னை சுற்றி ஒருவரையும் காணாவிட்டால்,
இந்த உலகமே மங்கி கொண்டு வருவதாக தோன்றினால்,
என்னோடு வா, என் கையை பிடித்துக் கொள்.
நான் உன்னை கண் டாக்டரிடம் அழைத்து செல்கிறேன்.
உன்னை சுற்றி ஒருவரையும் காணாவிட்டால்,
இந்த உலகமே மங்கி கொண்டு வருவதாக தோன்றினால்,
என்னோடு வா, என் கையை பிடித்துக் கொள்.
நான் உன்னை கண் டாக்டரிடம் அழைத்து செல்கிறேன்.
Labels:
நக்கல்
அண்ணே... - 1
If nothing ever sticks to Teflon,
Then
How do they stick Teflon to the pan?
Then
How do they stick Teflon to the pan?
Labels:
அண்ணே...
இன்றைய தத்துவம்
டீ கப்புக்குள்ள டீ இருக்கும்.
ஆனா
வேர்ல்ட் கப்புக்குள்ள வேர்ல்ட் இருக்காது.
ஆனா
வேர்ல்ட் கப்புக்குள்ள வேர்ல்ட் இருக்காது.
Labels:
இன்றைய தத்துவம்
Thursday, January 19, 2006
இன்னைக்காவது...
உண்மையாதான் சொல்லுறேன்.
என்னை நம்பு.
யாருகிட்ட வேணாலும் நீ கேட்டு பாரு.
"குளிச்சா ஒன்னும் ஆகாது".
அதுனால இன்னைக்காவது குளி.
என்னை நம்பு.
யாருகிட்ட வேணாலும் நீ கேட்டு பாரு.
"குளிச்சா ஒன்னும் ஆகாது".
அதுனால இன்னைக்காவது குளி.
Labels:
நக்கல்
மந்திரம்
நீங்கள் 2005ல் செய்த பாவங்களை கழுவ இந்த மந்திரத்தை 100 தடவை சொல்லவும்.
"East or West.
Mr. Yosippavar is the Best."
இந்த மெசேஜை எடிட் பண்ணி இன்னொரு பாவம் செய்யாதீங்க.
"East or West.
Mr. Yosippavar is the Best."
இந்த மெசேஜை எடிட் பண்ணி இன்னொரு பாவம் செய்யாதீங்க.
Labels:
நக்கல்
இன்றைய தத்துவம் - 7
என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்,
அவிச்ச முட்டை போடாது.
அவிச்ச முட்டை போடாது.
Labels:
இன்றைய தத்துவம்
Monday, January 16, 2006
அட்றா இவனை!
செல்ல வச்சுக்கிட்டு தத்துவம் அனுப்புறவங்களுக்கு இது ஒரு பாடமா இருக்கனும்!!
"செல்லு மூலமா எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்.
ஆனா,
எஸ்.எம்.எஸ் மூலமா செல்ல அனுப்ப முடியாது.
இது எப்டி இர்க்கு?"
"செல்லு மூலமா எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்.
ஆனா,
எஸ்.எம்.எஸ் மூலமா செல்ல அனுப்ப முடியாது.
இது எப்டி இர்க்கு?"
இன்றைய தத்துவம் - 6
டிரெயின் டிக்கெட் வாங்கி பிளாட்ஃபார்ம்ல உக்காரலாம்.
ஆனா,
பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கி டிரெயின்ல உக்காரமுடியாது.
ஆனா,
பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கி டிரெயின்ல உக்காரமுடியாது.
Labels:
இன்றைய தத்துவம்
இன்றைய தத்துவம் - 5
காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும்,
அது போடற முட்டை வெள்ளைதான்.
முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும்,
அதுக்குள்ளே இருக்குற காக்கா கருப்புதான்.
அது போடற முட்டை வெள்ளைதான்.
முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும்,
அதுக்குள்ளே இருக்குற காக்கா கருப்புதான்.
Labels:
இன்றைய தத்துவம்
Tuesday, January 10, 2006
இன்றைய தத்துவம் - 4
பால் கொட்டினா வேற பால் வாங்கிக்கலாம்.
அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கிக்கலாம்.
ஆனால்!
ஆனால்!!
தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியாது.
அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கிக்கலாம்.
ஆனால்!
ஆனால்!!
தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியாது.
Labels:
இன்றைய தத்துவம்
கவனமா பார்க்கனும்...
1 + 1 = 2 + 2 = 4 + 4 = 8 - 3 = 5 + 2 = 7 - 3 = 4 - 1 = 3 + 6 = 9 - 5 = 4 + 4 = 8 - 5 = 3 - 2 = 1 + 5 = 6 + 2 = 8 - 7 = 1 - 1 = 0 - 0 = ?
கடுப்பா இருக்குல்ல!! எனக்கும் அப்படித்தான் இருந்தது.
கடுப்பா இருக்குல்ல!! எனக்கும் அப்படித்தான் இருந்தது.
Labels:
நக்கல்
Sunday, January 01, 2006
இன்றைய தத்துவம் - 3
பஸ் போய்ட்டா பஸ் ஸ்டாண்ட் அங்கேயேதான் இருக்கும்.
ஆனா சைக்கிள் போய்ட்டா சைக்கிள் ஸ்டாண்ட் கூடவே வரும்.
இதுதான் வாழ்க்கை!?!?
ஆனா சைக்கிள் போய்ட்டா சைக்கிள் ஸ்டாண்ட் கூடவே வரும்.
இதுதான் வாழ்க்கை!?!?
Labels:
இன்றைய தத்துவம்
Subscribe to:
Posts (Atom)