Monday, January 16, 2006

அட்றா இவனை!

செல்ல வச்சுக்கிட்டு தத்துவம் அனுப்புறவங்களுக்கு இது ஒரு பாடமா இருக்கனும்!!

"செல்லு மூலமா எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்.

ஆனா,

எஸ்.எம்.எஸ் மூலமா செல்ல அனுப்ப முடியாது.
இது எப்டி இர்க்கு?"

2 comments:

நாமக்கல் சிபி said...

என்னதான் 4 காக்கா சேர்ந்து கத்தினாலும் அதை காக்கான்னுதான் சொல்லுவாங்க, யாரும் முழுசுன்னு (4 x 1/4 ) சொல்ல மாட்டாங்க.

sirumi said...

நாயால வால ஆட்ட முடியும்...
ஆனா...
வாலால நாய ஆட்ட முடியுமா?