Monday, January 30, 2006

மலை!.... அண்ணாமலை!!

இந்த நாள்ள்ள்ள்


உன் காலண்டர்ல குறிச்சு வச்சுக்கோ!


இதே நாள்


என்னோட Sim Cardஅ ரீசார்ஜ் பண்ணி,


உன்ன விட அதிகமா SMS அனுப்பி,


நீ எப்டி எனக்கு தொல்லை கொடுத்தியோ!


அதே மாதிரி தொல்லை கொடுக்கல,


எம்பேரு <இங்கே உங்கள் பெயரை போட்டு வாசிக்கவும்> இல்ல.


2+2=8.


கூட்டி கழிச்சுப் பாரு, கணக்கு தப்பா வரும்.


தூக்கி போடுறா உன் மொபைல.