Wednesday, February 01, 2006

இன்றைய தத்துவம்

எட்டுக்கால் பூச்சிக்கு எட்டுக்கால் இருந்தாலும்,



ஒரு காலுக்கு கூட



ஷூவோ, செருப்போ மாட்ட முடியாது.

1 comment:

மணியன் said...

ஆம், 'ஒருக்காலும்' முடியாது :)