Wednesday, February 01, 2006

எப்பொழுதும் கண் முன்னே...

நீ என்னை விட்டுவிட்டு



எத்தனை ஆயிரம் மைல்கள் தொலைவிலிருந்தாலும்,



எப்பொழுதும் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறேன்,





ஏதாவதொரு டிவி சானலில்,






டிஸ்கவரி, நேஷனல் ஜியாகிரபி, அனிமல் பிளானட் என்று.

4 comments:

Anonymous said...

Namma moothaathaiyar KURANKU parri
yoosikkureenka enru sollureenkala

johan-paris

கைப்புள்ள said...

என்னையும் இந்த மாதிரி ரொம்ப கடிக்கிறாங்க செல்போன்ல. நீங்க தான் இதை எல்லாம் உற்பத்தி பண்றீங்கனு நினைக்கிறேன்.

யோசிப்பவர் said...

கைப்புள்ள, நான் கடி தாங்க முடியாமத்தான் வலைத் துணுக்கு ஆரம்பிச்சுட்டேன்.

கைப்புள்ள said...

அதை அப்படியே மெயிண்டெயின் பண்ணிக்குங்க...நெறைய பேர் விரும்பறாங்கனு நினைக்கிறேன்.

உங்களை மாதிரியே நான் இன்னிக்கு ஒரு பதிவு முயற்சி பண்ணேன். வந்து ஒரு எட்டு பார்த்துட்டு போங்க!