Saturday, February 11, 2006

இன்றைய தத்துவம்

என்னதான் தீனி போட்டு நீ கோழி வளர்த்தாலும்,


முட்டைதான் போடும்.


நூத்துக்கு நூறெல்லாம் போடாது.

7 comments:

இலவசக்கொத்தனார் said...

ஆமாம் கோழி நூறெல்லாம் போடதுதான். ஆனா எங்க வாத்தியார் ஒருத்தர் இருந்தாரே - என்ன செஞ்சாலும் நூறு போடமாட்டார். அவரும் கோழியா?

இலவசக்கொத்தனார் said...

கொஞ்சம் இக்கட சூடூ..
mahamosam.blogspot.com

மதுமிதா said...

யோசிப்பவருக்கு
யோசித்து எழுதவும்
தத்துவம் எழுதுகிறேன் என்று பதிவினை நகைச்சுவை ஆக்க வேண்டாம்:-))))))))))))))

யோசிப்பவர் said...

madhumithavuku,
intha valaithuNukke nakaissuvaiyaakaaka aarampikkappattathuthaan. intha pathivu, thamizmanaththil nakaissuvai/naiyaandi pakithiyil thaanee vanthirunthaathu(athu oru sinna thavaRaale yosinga.blogspot.comil muthalil inthap pathivu pathinthu vittathu. athai azippathaRkkul thamizmanam ithai thirattivittathu)

மதுமிதா said...

யோசிப்பவருக்கு

நகைச்சுவையாய் எழுதிப்பார்க்கிறேன்

வராதுன்னு முடிவு செய்து விடுகிறீர்களே

இங்க பாருங்க
http://madhumithaa.blogspot.com/

இந்த நூறைக் குறிப்பிட்டேன்

///யோசிப்பவருக்கு
யோசித்து எழுதவும்
தத்துவம் எழுதுகிறேன் என்று பதிவினை நகைச்சுவை ஆக்க வேண்டாம்:-)))))))))))))) ///

இதில் என் பதிவினை நகைச்சுவையாக்க வேண்டாம்என்று சேர்த்து வாசிங்க

யோசிப்பவர் said...

மதுமிதாவுக்கு,
நான் உங்கள் பதிவை பார்க்கவே இல்லை. யாரையும் காயப்படுத்தும் எண்ணமும் எனக்கில்லை(பின்னூட்டம் இடும்பொழுது தெளிவாக இட வேண்டாமா?;))

காழியன் said...

நகைச்சுவைக்காக தொடங்கப்பட்ட இந்த இணையதளத்தில் மனஸ்தாபங்கள் வேண்டாமே.
முடிந்தால் இங்கு ஒரு முறை வந்து செல்லவும்.

http://kurunagai.blogspot.com/