நான்கு எறும்புகள் ஒரு காட்டு வழியில் சென்று கொண்டிருந்தன. அப்பொழுது ஒரு யானை எதிர்பட்டது. உடனே முதல் எறும்பு சொன்னது, "நாம் அதை கொன்று விடுவோம்".
இரண்டாவது எறும்பு, "நாம் அதன் காலை உடைத்து விடுவோம்" என்று சொன்னது.
மூன்றாவது எறும்பு, "அதை நாம் நமது பாதையிலிருந்து தூக்கியெறிந்து விடுவோம்" என்றது.
கடைசியாக நான்காவது எறும்பு, "பாவம்! அதை நாம் விட்டு விடுவோம். ஏனென்றால், அது தனியாக வந்திருக்கிறது. நாம் நான்கு பேர் இருக்கிறோம்."
Saturday, February 11, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நமக்கு இந்த அரசியலே புரிய மாட்டேங்குதுங்க.
So,
நாலு ஆண்ட்(டி)ஸ் சேந்து வந்தா... கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கோனும்!
Post a Comment