பெண் : உங்ககிட்ட நல்ல செண்டிமென்டலான love cards இருக்குமா?
விற்பவன் : இது எப்படியிருக்குனு பாருங்க.
அதில் "TO THE ONLY BOY I EVER LOVED" அப்படின்னு எழுதியிருந்தது.
பெண் : சூப்பர். எனக்கு இதே மாதிரி அஞ்சு கார்ட் வேணும்.
Saturday, April 29, 2006
அண்ணேண...
வேர்கடலை வேர்ல இருந்து வரும்,
அதே மாதிரி
கொண்டைக்கடலை கொண்டையிலிருந்து வருமா?
அதே மாதிரி
கொண்டைக்கடலை கொண்டையிலிருந்து வருமா?
Labels:
அண்ணே...
சொன்னார்கள்
நீ ஏழையாக பிறந்தால் அது உன் குற்றமில்லை.
ஆனால் நீ ஏழையாக இறந்தால் அது உன் குற்றம்.
- பில் கேட்ஸ்.
நீ ஏழையாக பிறந்தால் அது உன் குற்றமில்லை.
ஆனால் உன் மாமனார் ஏழையாக இருந்தால் அது உன் குற்றம்.
- குவாட்டர் கோவாலு.
ஆனால் நீ ஏழையாக இறந்தால் அது உன் குற்றம்.
- பில் கேட்ஸ்.
நீ ஏழையாக பிறந்தால் அது உன் குற்றமில்லை.
ஆனால் உன் மாமனார் ஏழையாக இருந்தால் அது உன் குற்றம்.
- குவாட்டர் கோவாலு.
Friday, April 21, 2006
சின்னதா ஒரு கணக்கு...
3ல இருந்து 100குள்ள ஒரு நம்பர் நினைச்சுக்குங்க.
இப்ப அதை 6ஆல பெருக்குங்க.
விடையை 3ஆல வகுங்க.
அது கூட 726அ கூட்டுங்க.
அதுலயிருந்து 528அ கழிங்க.
இப்ப கண்ண இருக்க மூடி பாருங்க
இருட்டா தெரியும். எப்படி?
இப்ப அதை 6ஆல பெருக்குங்க.
விடையை 3ஆல வகுங்க.
அது கூட 726அ கூட்டுங்க.
அதுலயிருந்து 528அ கழிங்க.
இப்ப கண்ண இருக்க மூடி பாருங்க
இருட்டா தெரியும். எப்படி?
Labels:
நக்கல்
பழம்
செந்தில் : அண்ணே... வாழபழம் என்ன வெல?
கடைக்காரன் : ஒரு ரூவா
செந்தில் : 60 பைசாவுக்கு வருமா?
கடைக்காரன் : 60 பைசாவுக்கு தோல்தான் வரும்.
செந்தில் : இந்தா 40 பைசா. தோலை வச்சிக்கிட்டு பழத்த கொடு!
கடைக்காரர் : ?!?!...
கடைக்காரன் : ஒரு ரூவா
செந்தில் : 60 பைசாவுக்கு வருமா?
கடைக்காரன் : 60 பைசாவுக்கு தோல்தான் வரும்.
செந்தில் : இந்தா 40 பைசா. தோலை வச்சிக்கிட்டு பழத்த கொடு!
கடைக்காரர் : ?!?!...
கனவு...
நேற்றிரவு ஒரு கனவு...
நான் கடவுளுடன் சேர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தேன்.
அப்பொழுது கடவுள் கேட்டார், "உனது நண்பன் யார்?"
நான் உன் பெயரை சொன்னேன்.
அவர் சிரித்துவிட்டு கேட்டார்,
"இன்னும் நீ திருந்தவே இல்லையா?"
நான் கடவுளுடன் சேர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தேன்.
அப்பொழுது கடவுள் கேட்டார், "உனது நண்பன் யார்?"
நான் உன் பெயரை சொன்னேன்.
அவர் சிரித்துவிட்டு கேட்டார்,
"இன்னும் நீ திருந்தவே இல்லையா?"
Labels:
நக்கல்
Thursday, April 20, 2006
வேலை வாய்ப்பு!!!
Immediate Appointment!!!
சம்பளம் : ரூ1000/மணிக்கு
வேலை : காவிரியாத்துல நடுவுல நின்னுகிட்டு, வெள்ளம் வரும்பொழுது "Take Diversion"னு சொல்லனும்.
சம்பளம் : ரூ1000/மணிக்கு
வேலை : காவிரியாத்துல நடுவுல நின்னுகிட்டு, வெள்ளம் வரும்பொழுது "Take Diversion"னு சொல்லனும்.
Labels:
நக்கல்
இரண்டாவது எதுக்கு?
ஒருவன் இரண்டு நீச்சல் குளங்களை தன் வீட்டில் கட்டினான். அதில் ஒரு குளத்தில் தண்ணீர் நிரப்பாமலே விட்டான். ஏன் அப்படியென்று கேட்டதற்கு,
"அட! அது நீச்சல் தெரியாதவங்களுக்காகப்பா" என்றான்.
"அட! அது நீச்சல் தெரியாதவங்களுக்காகப்பா" என்றான்.
Thursday, April 13, 2006
இது கொஞ்சம் ஓவர்
ஒரு எறும்பும் யானையும் லவ் பண்ணுச்சு. எறும்போட பெத்தவங்க, சொந்தக்காரங்க எல்லாரும் எவ்வளவோ சொல்லி பார்த்தாங்க, "அவன் ஜாதி வேற, நம்ம ஜாதி வேற. அவன மறந்துரு" அப்படின்னாங்க. அதுக்கு அந்த எறும்பு ஒரு பதில் சொல்லுச்சு. அத கேட்டு அந்த குடும்பமே நெஞ்சு வெடிச்சு செத்து போச்சு. அப்படியென்ன அந்த எறும்பு சொல்லுச்சு தெரியுமா?
"அந்த யானையோட வாரிசு என் வயித்துல வளருது!!!"
"அந்த யானையோட வாரிசு என் வயித்துல வளருது!!!"
இன்றைய தத்துவம்
நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
ஆனா
ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.
ஆனா
ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.
Labels:
இன்றைய தத்துவம்
நீங்க இல்லன்னா...
ஃபிகர் இல்லன்னா...
காலேஜ் வேஸ்ட்.
ஷுகர் இல்லன்னா...
காஃபி வேஸ்ட்.
லவ் இல்லன்னா...
லைஃப் வேஸ்ட்.
நீங்க இல்லன்னா...
ஜூ வேஸ்ட்.
அதனால தயவுசெய்து திரும்பி போங்க!!!
காலேஜ் வேஸ்ட்.
ஷுகர் இல்லன்னா...
காஃபி வேஸ்ட்.
லவ் இல்லன்னா...
லைஃப் வேஸ்ட்.
நீங்க இல்லன்னா...
ஜூ வேஸ்ட்.
அதனால தயவுசெய்து திரும்பி போங்க!!!
Labels:
நக்கல்
Friday, April 07, 2006
Good Morning
Dear Customer! your bathing date validity for five days is over. So please take bath and save public. Thank You.
- Public Care.
- Public Care.
Labels:
நக்கல்
முக்கிய செய்தி
அண்ணா மேம்பாலத்தின் ஒரு தூணில் ஒரு Crack ஏற்பட்டிருக்கிறது. அதனால் தயவுசெய்து பாலத்தின் மீது செல்ல வேண்டாம் என்று உங்களை கேட்டு கொள்கிறோம். ஏனென்றால் பாலம் ஒரே நேரத்தில் இரண்டு Crackகளை தாங்காது.
Labels:
நக்கல்
என்னை அழை...
எப்பொழுதாவது விஷயங்கள் உனக்கெதிராக நடக்கிறதோ,
எப்பொழுதாவது உன் மனதில் துயரம் நிரம்பியிருந்தால்,
எப்பொழுதாவது உன் கண்களில் நீர் வழிந்தால்,
உடனே எனக்கு தெரியப் படுத்து.
நான் உடனே உன்னருகிலிருப்பேன்.
ஏன்னா...
குரங்கு அழறதை நான் பார்த்ததேயில்லை.
எப்பொழுதாவது உன் மனதில் துயரம் நிரம்பியிருந்தால்,
எப்பொழுதாவது உன் கண்களில் நீர் வழிந்தால்,
உடனே எனக்கு தெரியப் படுத்து.
நான் உடனே உன்னருகிலிருப்பேன்.
ஏன்னா...
குரங்கு அழறதை நான் பார்த்ததேயில்லை.
Labels:
நக்கல்
Thursday, April 06, 2006
தெரியுமா????
வெட்டி சம்பளம் வாங்குபவர் யார்?
யார்?
யார்?
யார்?
யார்?
யார்?
யார்?
யார்?
யார்?
யார்?
வேற யார்?
டெய்லரும் பார்பரும்தான்!!!!
யார்?
யார்?
யார்?
யார்?
யார்?
யார்?
யார்?
யார்?
யார்?
வேற யார்?
டெய்லரும் பார்பரும்தான்!!!!
Wednesday, April 05, 2006
கவித கவித...
கண்மணி
அன்போட
ஃபிரெண்டு
நான்! நான் அனுப்பும் மெஸெஜ்.
பொன்மணி
உன் செல்லில் சிக்னல் கிடைக்குதா
என் செல்லில் கிடைக்குது
உன்னையென்னி பார்க்கையில்
மெஸெஜ் கொட்டுது,
அதை அனுப்ப நினைக்கையில்
பாலன்ஸ் முட்டுது.
நெட்வொர்க் புரிந்து கொள்ள
இது மொக்க மெஸெஜ் அல்ல
அதையும் தாண்டி மட்டமானது.
அது என்னமோ தெரியல,
என்ன மாயமோ தெரியல
என் செல்லுல பாலன்ஸ் இல்லன்னா
மெஸெஜ் போக மாட்டேங்குது.
அன்போட
ஃபிரெண்டு
நான்! நான் அனுப்பும் மெஸெஜ்.
பொன்மணி
உன் செல்லில் சிக்னல் கிடைக்குதா
என் செல்லில் கிடைக்குது
உன்னையென்னி பார்க்கையில்
மெஸெஜ் கொட்டுது,
அதை அனுப்ப நினைக்கையில்
பாலன்ஸ் முட்டுது.
நெட்வொர்க் புரிந்து கொள்ள
இது மொக்க மெஸெஜ் அல்ல
அதையும் தாண்டி மட்டமானது.
அது என்னமோ தெரியல,
என்ன மாயமோ தெரியல
என் செல்லுல பாலன்ஸ் இல்லன்னா
மெஸெஜ் போக மாட்டேங்குது.
குறை!
ஒரு யானைக்கு ஒரு எறும்பிடம் காதல் ஏற்பட்டது. ஆனால் அதற்கு எறும்பின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் எதிர்ப்புக்கு ஒரு தவிர்க்க முடியாத காரணத்தையும் கூறினார்கள்.
அது என்னவென்று உங்களால் ஊகிக்க முடிகிறதா?
"பையனுக்கு பல்லு தூக்கலா இருக்கு!"
அது என்னவென்று உங்களால் ஊகிக்க முடிகிறதா?
"பையனுக்கு பல்லு தூக்கலா இருக்கு!"
நாலு நாலு
5 - 1 = 4
4 - 0 = 4
7 - 3 = 4
8 - 4 = 4
9 - 5 = 4
2 * 2 = 4
8 / 2 = 4
16 / 4 = 4
என்ன புரியலையா?
நாங்க எல்லா(ம்) நாலும் தெரிஞ்சவங்க. சொன்னா கேட்டுக்கங்க!!!
4 - 0 = 4
7 - 3 = 4
8 - 4 = 4
9 - 5 = 4
2 * 2 = 4
8 / 2 = 4
16 / 4 = 4
என்ன புரியலையா?
நாங்க எல்லா(ம்) நாலும் தெரிஞ்சவங்க. சொன்னா கேட்டுக்கங்க!!!
Saturday, April 01, 2006
கடன்
கோபு : ஐயாயிரம் ரூபாய் பணம் இருந்தா கடனா குடுங்க?
பாபு : பணம் சுத்தமா இல்லீங்க.
கோபு : அழுக்காயிருந்தாலும் பரவாயில்லை. குடுங்க.
பாபு : பணம் சுத்தமா இல்லீங்க.
கோபு : அழுக்காயிருந்தாலும் பரவாயில்லை. குடுங்க.
காதல் சின்னம்
மனைவி : நீங்கள் என்னை எவ்வளவு விரும்புகிறீர்கள்?
கணவன் : ஷாஜகான் அளவுக்கு.
மனைவி : அப்ப எனக்காக எப்ப தாஜ்மகால் கட்டப்போறீங்க?
கணவன் : ஏற்கெனவே ஆக்ராவில நிலம் வாங்கிட்டேன். நீ செத்ததும் கட்ட ஆரம்பிக்க வேண்டியதுதான்.
கணவன் : ஷாஜகான் அளவுக்கு.
மனைவி : அப்ப எனக்காக எப்ப தாஜ்மகால் கட்டப்போறீங்க?
கணவன் : ஏற்கெனவே ஆக்ராவில நிலம் வாங்கிட்டேன். நீ செத்ததும் கட்ட ஆரம்பிக்க வேண்டியதுதான்.
Subscribe to:
Posts (Atom)