ஒரு எறும்பும் யானையும் லவ் பண்ணுச்சு. எறும்போட பெத்தவங்க, சொந்தக்காரங்க எல்லாரும் எவ்வளவோ சொல்லி பார்த்தாங்க, "அவன் ஜாதி வேற, நம்ம ஜாதி வேற. அவன மறந்துரு" அப்படின்னாங்க. அதுக்கு அந்த எறும்பு ஒரு பதில் சொல்லுச்சு. அத கேட்டு அந்த குடும்பமே நெஞ்சு வெடிச்சு செத்து போச்சு. அப்படியென்ன அந்த எறும்பு சொல்லுச்சு தெரியுமா?
"அந்த யானையோட வாரிசு என் வயித்துல வளருது!!!"
Thursday, April 13, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment