Friday, July 21, 2006

இன்றைய தத்துவம்

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,


ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.


இதுதான் உலகம்

1 comment:

பொன்ஸ்~~Poorna said...

ஸ்பீடா ரிவர்ஸ் எடுத்தா? ;)