Wednesday, July 19, 2006

தவறிப் போனால்....

வார்த்தைகள் தவறும்பொழுது

கண்கள் பேசும்!



கண்கள் தவறும்பொழுது

இதயம் பேசும்!!



இதயம் தவறும்பொழுது

......................



தெரியவில்லை?!?!



மக்கு!



சங்குதான்!!!!!

2 comments:

SK said...

ஏன்!
பேஸ் மேக்கர் [Pace maker]வைக்கலாமே!

செந்தில் குமரன் said...

///
ஏன்!
பேஸ் மேக்கர் [Pace maker]வைக்கலாமே!
///
:-)))