Monday, September 25, 2006

இன்றைய தத்துவம்

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,

கழித்தல் கணக்கு போடும்போது,

கடன் வாங்கித்தான் ஆகனும்.

1 comment:

Anonymous said...

அப்ப அயோத்திக்குப்பம் ஆறுச்சாமி தாதாவோட பையன்
கூட்டல் போடும்போது பேட்டை ஆளுங்களையும் கூடக் கூட்டிக்கலாமா?

Chinna (ppa Doss)