Monday, December 25, 2006

சர்தார்ஜி

பாபு : அந்த துணி கடையில நம்ம சர்தார்ஜிய போட்டு அடிக்கிறாங்க?

கோபு : 1000 ரூபாய்க்கு எது வாங்கினாலும், ஒரு வாட்ச் ஃப்ரீன்னு போர்ட்ல பார்த்துட்டு, அந்த கடையில போய் 1000 ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு வாட்ச் கேட்டாராம்!!!

2 comments:

Mani said...

Nice

தியாகராஜன் said...

எப்படி இந்த சர்தார்ஜீ இவ்ளோ அறிவாளியா இருக்காரு? ;)