Thursday, December 14, 2006

Stress Test

ஒரு ஸிம்பிள் Stress டெஸ்ட்!

கீழேயுள்ள இரு கேள்விகளுக்கு பதில் கூறுங்கள்!

1) இரண்டு கால்கள் கொண்ட மௌஸ் எது?
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
மிக்கி மௌஸ்!


2) சரி, இரண்டு கால்கள் கொண்ட டக் எது?

..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..

நீங்கள் டொனால்ட் டக் என்று பதிலளித்தீர்கள் என்றால், உங்களுக்கு Mental Stress இருக்கிறது என்று அர்த்தம்.

ஏனென்றால் எல்லா டக்குக்குமே இரண்டு கால்கள்தான்!!!

5 comments:

நெருப்பு சிவா said...

:))

எங்க ரொம்ப நாளா ஆள (கால?) காணோம்?

Chandra Bose said...

ஆகா....வந்துடான்ய வந்துடான்!

Anonymous said...

பத்த வச்சிட்டியே பரட்டை!

செந்தில் குமரன் said...

கலக்கீட்டீங்க தல

மு.கார்த்திகேயன் said...

ரசித்தேன் நன்றாக, யோசிப்பவரே