Wednesday, February 28, 2007

இன்றைய தத்துவம்...

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.

சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.

ஆனா,

கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

- ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்

5 comments:

Santhosh said...

:))
இதுக்கு சங்கமெல்லாம் ஆரம்பித்துவிட்டீங்களா நடத்துங்கப்பா நடத்துங்க.

கண்மணி/kanmani said...

பஸ் ஸ்டாண்டுல இருந்து பஸ் எடுத்தா பஸ் ஸ்டாண்டு அங்கெயே இருக்கும்

ஆனா சைக்கிள் ஸ்டாண்டுலிருந்து சைக்கிள எடுத்தா ஸ்டாண்டு கூடவே வரும்
ஹி..ஹி..எப்டி உந்தி நைனா

யோசிப்பவர் said...

எற்கெனவே இதை இந்த வலைத்துணுக்கில் பதிந்தாகிவிட்டது கண்மணி(போட்டாச்சு! போட்டாச்சு!!). இன்றைய தத்துவங்களில் தேடிப் பார்த்தால் லிங்க் கிடைக்கலாம்!!;-)

மாசிலா said...

இது

உளவியல், உயிரியல், மனயியல், வாழ்க்கை இயல்... அப்படீன்னு எந்த இயல் தத்துவம்னு சொல்லுங்கோ!

புரிஞ்சுக்கிறதுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு!

நமக்கு (தண்)நீரியல்னா ரொம்ப புடிக்குமுங்கோ!

ஹிக்!

சங்கத்தில அங்கத்தினரா ஆவறதுக்கு என்ன தகுதி வேனுங்க?

யோசிப்பவர் said...

மாசிலா,
//உளவியல், உயிரியல், மனயியல், வாழ்க்கை இயல்... அப்படீன்னு எந்த இயல் தத்துவம்னு சொல்லுங்கோ!
//

சிரிப்பியல்;-)

//சங்கத்தில அங்கத்தினரா ஆவறதுக்கு என்ன தகுதி வேனுங்க?//

ரெண்டு விதமான தகுதிகள் இருக்கு!!

ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிச்சு மத்தவங்களை கிச்சு கிச்சு மூட்டனும்.

அப்டியில்லாங்காட்டி, அப்டி சிரிக்க வைக்கிறவங்களை அப்டியே காப்பியடிச்சு மத்தவங்களை சிரிக்க வைக்கனும்.

நமக்கு ரெண்டாவது தகுதிதான் கீதண்ணாத்தே!!!;-)