Tuesday, April 24, 2007

இன்றைய தத்துவங்கள்...

1) சன்டே ஆனா ஜாலியா சண்டை போடலாம்,

அதுக்காக,

மன்டே ஆனா ஜாலியா மண்டையப் போட முடியாது



2) போலீஸ் ஸ்டேசனுக்கு ஃபோன் போட்டால் போலீஸ் வரும்,

ஆனா,

ரயில்வே ஸ்டேசனுக்கு ஃபோன் போட்டா ரயில் வருமா?



3) குளவி கொட்டினா வலிக்கும்.

தேள் கொட்டினா கூட வலிக்கும்.

ஆனா

முடி கொட்டினா வலிக்குமா?


- தத்துவ ரீதியாக மட்டுமே யோசிப்போர் சங்கம்

2 comments:

Machi said...

//முடி கொட்டினா வலிக்குமா?//

முடி கொட்டுனவனுக்கு தான் அதன் வலி தெரியும். :-( பங்க் கிராப்புக்கு எல்லாம் இது தெரியாது. :-(

சேதுக்கரசி said...

//முடி கொட்டுனவனுக்கு தான் அதன் வலி தெரியும். :-(//

ஆமா :-(