Friday, April 27, 2007

இன்றைய தத்துவம்

பவர் கிளாஸை,

என்னதான் ஃப்ரிட்ஜ்ல வச்சு எடுத்தாலும்

அது கூலிங் கிளாஸ் ஆகாது

- கூலிங் கிளாஸ் போட்டு யோசிப்போர் சங்கம்


கூலிங் கிளாஸ் போட்டு

பவர் ரேஞ்சர்ஸ் பார்த்தாலும்

அது பவர் கிளாஸ் ஆகாது.

- பவர் கிளாஸ் போட்டு யோசிப்போர் சங்கம்

4 comments:

கோவி.கண்ணன் said...

என்னதான் பவர் கிளாஸாக இருந்தாலும் இருட்டில் போட்டுக் கொண்டாலும் பார்க்கமுடியாது.
:)

சேதுக்கரசி said...

சே.. நான் கூட சோடாபுட்டிகள் சங்கம்னு நினைச்சிட்டேன். (வலதுபுற புரோஃபைலில் உள்ளவரின் கண்ணாடியை நான் சொல்லவில்லை!)

யோசிப்பவர் said...

//என்னதான் பவர் கிளாஸாக இருந்தாலும் இருட்டில் போட்டுக் கொண்டாலும் பார்க்கமுடியாது.
//
சிலபேருக்கு கூலிங்கிளாஸ் போட்டா வெளிச்சத்துலயே பார்க்க முடியாது!!!;-)

யோசிப்பவர் said...

//நான் கூட சோடாபுட்டிகள் சங்கம்னு நினைச்சிட்டேன். (வலதுபுற புரோஃபைலில் உள்ளவரின் கண்ணாடியை நான் சொல்லவில்லை!)
//

கூடிய சீக்கிரம் மாற்றிவிடுவேன்.(கண்ணாடியை அல்ல. புரொஃபைலில் உள்ள படத்தை!!!);-)))