Wednesday, June 13, 2007

சிவாஜி டிக்கட்

சிவாஜி பார்க்கத் துடிக்கும் அனைவருக்கும் ஒரு இனிய நற்செய்தி!
என்னிடம் 'சிவாஜி'க்கு நான்கு டிக்கட்டுகள் இருக்கின்றன. ஜுன் 15க்கு சத்யம் தியேட்டரில் மதிய காட்சி! உங்களுக்கு அவை வேண்டுமென்றால் பின்னூட்டத்தில் முன்பதிவு செய்யலாம்.

















ஆனால் அவை பார்கிங் டிக்கட்டுகள். பரவாயில்லையா?

2 comments:

ஜோ/Joe said...

பார்கிங்-க்கு எதுக்குங்க டிக்கெட்..ஓசியிலே பண்ணலாமே ..இப்ப பாருங்க ..லொள்..லொள்..லொள்

உண்மை said...

எங்கிட்ட பஸ் டிக்கட்டு இருக்கு பரவாயில்லையா?