Friday, June 29, 2007

பாஸ்ஜி

ரிஸல்ட் நாளு தெரிஞ்சு போச்சுன்னா, லீவு நாளு நரகம் ஆயிரும். சன்தோஷம்தாங்க முக்கியம்!!!

- பரிட்சை சரியா எழுதாம டயலாக் பேசி சமாளிப்போர் சங்கம்.

2 comments:

Anonymous said...

சன் தோஷம் => சந்தோஷம்.
சந்தோஷம் = மகிழ்ச்சி

யோசிப்பவர் said...

அனானி,

சந்தோஷம் = மகிழ்ச்சி என்று எனக்கும் தெரியும். வேண்டுமென்றேதான் அப்படி எழுதப்பட்டிருக்கிறது!!!;-)