Tuesday, January 10, 2006

இன்றைய தத்துவம் - 4

பால் கொட்டினா வேற பால் வாங்கிக்கலாம்.

அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கிக்கலாம்.

ஆனால்!

ஆனால்!!

தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியாது.

3 comments:

Anonymous said...

nanaru-nalla yoosikkureenga
johan-paris

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

தத்துவம் நல்லாருக்கு. எங்கேயோ கேட்டமாதிரியும் இருக்கு. ஆனா ஒரு பதிவுக்கு ஒரு தத்துவம் போடறதுதான் ஒரு மாதிரி இருக்கு. மூணு நாலுன்னு போடுங்க.

மதுவதனன் மௌ.

Anonymous said...

மருந்து வாங்கிக்கலாம்

ஹா.. ஹா .. ஹஹ் ஹ்ஹா...

மண்டையையும் போட்டுக்கலாம்