Monday, January 30, 2006

அண்ணே - III

சௌத் இந்தியாவுல நார்த்தங்காய் கிடைக்கும்,

அதே மாதிரி,

நார்த் இந்தியாவுல சௌத்தங்காய் கிடைக்குமா?

4 comments:

Karthik Jayanth said...

கீரிம் பிஸ்கட்ல கீரிம் இருக்கும் ஆனா நாய் பிஸ்கட்ல நாய் இருக்குமா ?

தருமி said...

இது மாதிரி இன்னைக்கு ஒரு இருபது மயிலில் வந்துது. உங்களுக்கு அனுப்பலாமேன்னு தனி மயில் முகவரி தேடினேன்..கிடைக்கவில்லை

யோசிப்பவர் said...

தருமி! எனது மின்னஞ்சல் முகவரிதான் http://yosinga.blogspot.com/இல் இருக்கிறதே! சரி, எனது முகவரி yosippavar@yahoo.co.in

நளாயினி said...

இன pசத்தியமா சிரிக்க முடியாது. சொக்கு வாய் வயிறு எல்லாம் நோகுது. குட் நைற்.