செந்தில் : அண்ணே... வாழபழம் என்ன வெல?
கடைக்காரன் : ஒரு ரூவா
செந்தில் : 60 பைசாவுக்கு வருமா?
கடைக்காரன் : 60 பைசாவுக்கு தோல்தான் வரும்.
செந்தில் : இந்தா 40 பைசா. தோலை வச்சிக்கிட்டு பழத்த கொடு!
கடைக்காரர் : ?!?!...
Friday, April 21, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
காந்திஜி,ஏசுபிரான்,கிருஷ்ணர்,ராமர்…. எல்லோருக்கும் உள்ள ஒற்றுமை என்ன.
சர்தார்ஜி: எல்லோரும் அரசு விடுமுறை நாளில் பிறந்தார்கள்
சர்தார்ஜி புது செல்பேசி வாங்கினார்: அவருடைய செல்பேசியில் உள்ள எல்லா நண்பர்களையும் அழைத்து “என் செல் நம்பர் மாறிவிட்டது.முன்னாடி நோக்கியா 3310 இப்ப நோக்கியா 6610”
Post a Comment