Wednesday, July 12, 2006

எனக்கு கவலையா இருக்கு!!!

காந்திஜி இறந்துட்டார்.



நேதாஜியும் இறந்துட்டார்.



நேருவும் இறந்துட்டார்.



எனக்கும் உடம்பு சரியில்லை.



இந்தியாவோட எதிர்காலம் இனிமே என்ன ஆக போகுதோ?!?!

5 comments:

Anonymous said...

ayya jolly.....appa konja naal nimmadhiyaa irukalaam

Mansoor

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

இந்தியா என்ன பண்ணுமோ தெரியாது ஆனால் உங்கள் வாசகர்களாகிய என்னைப் போன்றவர்களெல்லாம் தவிச்சுப் போயிடுவாங்க...

யோசிப்பவர் said...

//உங்கள் வாசகர்களாகிய என்னைப் போன்றவர்களெல்லாம் தவிச்சுப் போயிடுவாங்க...
//
ஃபுல்லா-அரிச்சு போச்சு குமரன்!!!;)

enRenRum-anbudan.BALA said...

//எனக்கும் உடம்பு சரியில்லை.
//
:))))))
But, Looks "3 MUCH" ;-)

Anonymous said...

athanal tan india 2020-il munnarum andru abdulkalam solli irukarra.