Monday, December 11, 2006

தாதா வந்துட்டார்

எஸ்.எம்.எஸ். தாதா திரும்பி வந்துட்டார். ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த எஸ்.எம்.எஸ் தாதா 'யோசிப்பவர்', மறுபடியும் வலைப்பதிவுகளுக்கு திரும்பி விட்டார். ஆதலால் வலைப்பதிவு வைத்திருக்கும் அனைவரும் ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரிக்கபடுகின்றனர்.

4 comments:

VSK said...

:))
Welcome back!

பொன்ஸ்~~Poorna said...

அது சரி!

Anonymous said...

வாங்க...... நாங்க காணவில்லை அறிவிப்பு கொடுக்கலாமான்னு யோசிச்சுகிட்டிருந்தோம். ( உங்க பதிவை படிக்க ஆரம்பித்ததில் இருந்து ஒரே யோசனைதான். உருப்படியா எதுவும் செய்றதில்லை.)

Anonymous said...

வந்துட்டாரய்யாயாயா.. வந்துட்டாரு..

வணக்கம் தலைவா!! ஜமாய்ங்க!!