Friday, December 22, 2006

இன்றைய தத்துவம்

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.

ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.

சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.

ஆனா...

கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா??

யோசிக்கனும்...!!

6 comments:

சத்தியா said...

ஆனா...

கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா??

ஹி... ஹி... ஹி...
நல்ல தத்துவம்தான் போங்கோ.

Anonymous said...

super !

Radha Sriram said...

hello,

i tried sending this link to your yahoo id (yosippavar@yahoo.co.in)but it came back...so i thought i will just post it as a comment.....try the link below and enjoy...it shows the absurdity of the words.....i loved it
http://www.ebenezerreformed.com/xstream/bulbousBouffant.php

cheers
Radha
(btw thathuvam was good!!!)

Radha Sriram said...

hi,

I tried to send this link to your yahoo ID (yosippavar@yahoo.co.in)but got it back so i just thought i will post this as acomment.try this link and enjoy..it shows the absurdity of the words. I enjoyed this very much.i think you and yr blog reader will do too
http://www.ebenezerreformed.com/xstream/bulbousBouffant.php


cheers

radha

Radha Sriram said...

sorry......that was just the script try this link

http://www.fireball20xl.com/slapdash/bb.swf

cheers

radha

வஜ்ரா said...

யோவ் அறிவு,

கொசுவத்தி ஸ்டாண்டுல கொசு எப்புடியா நிக்கும். அது என்ன கொசு ஸ்டாண்டா ?

அதுல கொசுவத்தி தான் நிக்கும்!!