Wednesday, January 24, 2007

ஆம்/இல்லை

கேட்கிற கேள்விக்கு ஆம், இல்லை இரண்டில் எதாவது ஒன்றைத்தான் பதிலளிக்க வேண்டும்.











நீங்கள் லூஸ் என்பது உங்கள் நண்பர்களுக்கு தெரியுமா?

8 comments:

செந்தழல் ரவி said...

உங்களுக்கு ? :)))))))))))))))

முகில் said...

ஆமெனில் இல்லையென்றாகிவிடும்!
இல்லையெனில் ஆமென்றாகிவிடும்!
ஹி...ஹி...ஹி

சென்ஷி said...

ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியமுங்க. நான் இதுல எந்த உண்மைய சொல்றது...ஆமான்னா, இல்லன்னா... :)))))

சென்ஷி

மிதக்கும் வெளி said...

/நீங்கள் லூஸ் என்பது உங்கள் நண்பர்களுக்கு தெரியுமா?/

ஆம்? இல்லை?

சேதுக்கரசி said...

யோசிப்பவரே, உக்காந்து யோசிச்சு இப்படியெல்லாம் கேள்வி கேட்கப்படாது!! இப்ப எங்களை யோசிக்க வச்சிட்டீங்க பார்ர்த்தீங்களா? :(

kekkE PikkuNi #25511630 said...

நீங்கள் ... என்று உங்கள் நண்பர்களாகிய எங்களுக்குத் தெரியுமே!

இ. எ. இ? ஹிஹ்ஹி.

கெ.பி.

சுந்தர் / Sundar said...

ஒன்னு தெரியுது ... நீங்க ... லூசு.. இல்லனு...

பொன்ஸ்~~Poorna said...

//ஆம், இல்லை இரண்டில் எதாவது ஒன்றைத்தான் பதிலளிக்க வேண்டும்.//
தமிழ்ப் படுத்தித் தப்பிச்சீட்டிங்களா தல? :)