Wednesday, January 24, 2007

ஹீரோக்களின் அடுத்த படங்கள்

ரஜினி - சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன், நாகேஷ்.

விஜய காந்த் - தர்மபுரி, மசாலா பூரி, சோளா பூரி, பானி பூரி.

அஜித் - வரலாறு, புவியியல், வேதியல்,தாவரவியல்.

விஜய் - போக்கிரி, மொள்ளமாரி, கேப்மாரி.

சூர்யா - ஆறு, ஏழு, எட்டு ...

ஜீவா - ஈ, எறும்பு, கொசு, கம்பளிபூச்சி

2 comments:

karthick said...

idhai nan already pottu vitane en blog parkavum

Anonymous said...

விக்ரம் : பீமா,காமா,சோமா,பாமா

-- யோசனை சொல்பவர்