Saturday, January 27, 2007

உன்னையே நீ எண்ணி...

கண்களை மூடுங்கள். உங்களைப் பற்றி எண்ணிப் பாருங்கள். குறிப்பாக உங்கள் முகத்தை நினைவில் நிறுத்துங்கள். இப்பொழுது கண்களை திறக்கவும்.


ஒரு பேய் படம் பார்த்த எஃபெக்ட் இருக்குமே!!!

2 comments:

தம்பி said...

ஆமாங்க பயங்கரமான படம்!

நான் உங்களத்தானே பாத்துட்டு இருந்தேன். :)))

கோவி.கண்ணன் [GK] said...

சொந்த அனுபவமா ?
:)