Monday, March 19, 2007

பங்காளி

இன்ஸமாம் : பங்காளி! பை டா. நாங்க கெளம்பறோம்.

டிராவிட் : அட இருங்க பங்காளி. ஒரு நாள் வெய்ட் பண்ணுங்க. நாங்களும் வந்துடுவோம்.

இன்ஸமாம் : சரி பங்காளி! ஒரே டிக்கட்டா எடுத்துடுவோம்!!!

5 comments:

அவந்திகா said...

Anna ..ஏண்ணா..இந்த மாதிரி..:-((

பங்காளி... said...

ஒரு செகண்ட்...எமோசனலாகி அளுவாச்சியே வந்துருச்சி....

பின்ன இருக்காத...நம்மள பத்தி ஒரு மவராசன் பதிவுபோட்ருக்கானேன்னு ஃபீலிங்ஸ்ஸோட வந்தேன்....

வந்தா...சோக்கடிக்கிறீக...நல்லாதேன் இருக்கு...ஹி...ஹி...

யோசிப்பவர் said...

அவந்திகா,

அண்ணாவா?!?!



பங்காளி,

இப்ப எனக்கு உண்மையிலேயே அழுவாச்சி அழுவாச்சியா வந்துருச்சி! என்னை அண்ணான்னு கூப்பிட்டு இன்ஸல்ட் பண்றாங்க!!!

பொன்ஸ்~~Poorna said...

//இப்ப எனக்கு உண்மையிலேயே அழுவாச்சி அழுவாச்சியா வந்துருச்சி! என்னை அண்ணான்னு கூப்பிட்டு இன்ஸல்ட் பண்றாங்க!!! //

ஹா ஹாஹ்ஹா.. :))) ரொம்ப திருப்தியா, மகிழ்ச்சியா இருக்குப்பா... :))))

யோசிப்பவர் said...

நான் அழுவறதில சில பேருக்கு எவ்வளவு சந்தோஷம்?!? மல்லாக்கப் படுத்து சிரிக்கிறாங்கப்பா! நல்ல உள்ளங்கள்!!!!

;))