Tuesday, March 06, 2007

அண்ணே...

நாம 21ஐ "டுவென்டி ஒன்"னு சொல்றோம்.

31ஐ "தேர்ட்டி ஒன்"னு சொல்றோம்.

41ஐ "ஃபார்டி ஒன்"னு சொல்றோம்.

அப்ப ஏன்,

11ஐ மட்டும் "ஒன்ட்டி ஒன்"னு சொல்லக் கூடாது?

- பயங்கரமாக யோசிப்போர் சங்கம்.

3 comments:

Unmai said...

11ஐ மட்டும் "டென் ஒன்" னு சொல்லக் கூடாது?

யோசிப்பவர் said...

Unmai,

உங்களுக்கு, பயங்கரமாக யோசிப்போர் சங்கத்தில் சேர எல்லாத் தகுதியும் இருக்கு!!!;-)

நளாயினி said...

Unmai said...
11ஐ மட்டும் "டென் ஒன்" னு சொல்லக் கூடாது?
" adaadaa athu thaane.