Saturday, June 09, 2007

எங்க போயி முட்டிக்கிறது?

எக்ஸாம்ல ஃபெய்ல் ஆகிட்டா

திரும்ப படிச்சு பாஸ் பண்ணலாம்.

ஆனா, பாஸ் ஆகிட்டா

திரும்ப படிச்சு ஃபெய்ல் ஆக முடியுமா?

- இப்படிக்கு செவத்துல முட்டி முட்டி யோசிப்போர் சங்கம்

5 comments:

Anonymous said...

//செவத்துல முட்டி முட்டி யோசிப்போர்//
ரொம்பவே முட்டிக்காதேங்க ஜனங்களே,
அப்புறம் ஒரேயடியா "பாஸ்" ஆகிடப் போறீங்க:--)

நாமக்கல் சிபி said...

விஜயகாந்த் கல்யாண மண்டபத்தை இடிக்க ஆள் எடுக்குறாங்களாம்

உங்க சங்கத்து ஆளுகளை கொஞ்சம் அனுப்புங்க!

யோசிப்பவர் said...

எங்க சங்கத்து ஆளுங்களுக்கு, அதைவிட நிறையவே உருப்படியான வேலை இருக்கு சிபி!!!;-)

யோசிப்பவர் said...

//அப்புறம் ஒரேயடியா "பாஸ்" ஆகிடப் போறீங்க:--)
//

எது?

யோசிப்பவர்
The Bossஆ?;-)

நளாயினி said...

ஐயோ ஐயொ ஐயோ. ணங் ணங் ணங். !!!