Saturday, June 09, 2007

உலகப் புகழ் ஜோ. சி. ஜொள்ஷன் கருத்து கணிப்பு

உலகப் புகழ் ஜோ. சி. ஜொள்ஷன் நடத்திய கருத்துக் கருத்து கணிப்பு முடிவுகள்...

86% பையன்கள் கேர்ள் ஃபிரண்ட்ஸோடு இருக்கிறார்கள்

மீதம் 14%,.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

மூளையோடு இருக்கிறார்கள்.

என்னைப் போல!

3 comments:

சிறில் அலெக்ஸ் said...

:)
அது சரி.
மூளையோடு செய்வதையெல்லாம் கேர்ள்பிரண்டோடு செய்ய முடியாது..
அதேபோல...

புரிஞ்சா சரி. சீக்கரமா அந்த 84%ல சேர வாழ்த்துக்கள்.

யோசிப்பவள் கிடைக்காமலா போயிருவா?

யோசிப்பவர் said...

//யோசிப்பவள் கிடைக்காமலா போயிருவா? //

கிடைக்க மாட்டேன்கிறாளே!!!;-(

நளாயினி said...

சிந்தனையில் பினாத்திறமாதிரி இருக்கு. வகை தொகை எண்டு ,றீல் விடாதேங்கோ.