Friday, January 12, 2007

இன்றைய தத்துவம்

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,

ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!



அதேமாதிரி,



என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,

லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!

1 comment:

மு.கார்த்திகேயன் said...

புல்லரிக்குதுப்பா தத்துவமெல்லாம் படிச்சா