Friday, March 16, 2007

இன்றைய தத்துவம்

என்னதான் காலேஜ் பஸ் டெய்லி காலேஜ் போனாலும்,



அதால,



டிகிரி வாங்க முடியாது!!!

4 comments:

Nakkiran said...

என்னவோ உங்களால மட்டும் முடிஞ்ச மாதிரி பேசரீங்க... :-)

யோசிப்பவர் said...

Nakkiran,
எல்லாரையும் உங்களை மாதிரியே நினைச்சா எப்படி?
;)))

கார்மேகராஜா said...

அய்யோ! அய்யோ!

Anonymous said...

என்னதான் காலேஜ் பஸ்ல டெய்லி காலேஜ் போயி, காலேஜ் கான்டின்ல்ல டிகிரி காப்பி குடிச்சாலும், படிக்காம டிகிரி வாங்க முடியாது!!!