Friday, February 17, 2006

கொசுத் தொல்ல

டாக்டர் : கொசு கடிக்காம் இருக்க இந்த க்ரீமத் தடவுங்க.

வந்தவர் : அது எப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவா புடிச்சு க்ரீம தடவுறது.

1 comment:

Mani said...

இதுக்கு கொசு கடியே தாவல.