Monday, September 25, 2006

ஒரு கன்னத்தில் அடித்தால்...

யாராவது உங்கள் மேல் கல்லெறிந்தால்,

நீங்கள் அவர்கள் மேல் பூவையெறியுங்கள்.


மறுபடியும் கல்லெறிந்தால்,

பூந்தொட்டியையே எறிந்து விட தயங்காதீகள்.

முடியாது!!!

முடியாது! முடியாது!!

சில விஷயங்களை யாராலும் மாத்த முடியாது.

1) காலி ஃப்ளவரை தலைல வைக்க முடியாது.

2) கோல்ட் பில்டரை அடகு வைக்க முடியாது.

3) கோல மாவில் தோசை சுட முடியாது.

4) இந்த மாதிரி வீணாப் போன துணுக்கா இருந்தாலும், உங்களால படிக்காம இருக்க முடியாது.

இன்றைய தத்துவம்

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,

கழித்தல் கணக்கு போடும்போது,

கடன் வாங்கித்தான் ஆகனும்.