Saturday, October 28, 2006

செல்குறள்

நீநோக்கும் பெணுனை நோக்காவிடில் நீ
நோக்கியா வைத்தென்ன பயன்


- திருசெல்லுவர்.

குறுக்கே

ஒருவன் : நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.

நண்பன் : கார் ஓட்டி பாரேன்.

அலுப்பு இல்லை...

நோயாளி : டாக்டர், எனக்கு தினமும் பதினாறு மணி நேரம் தூக்கம் வருது. இதுக்கு பேர் அலுப்புதானே?

டாக்டர் : அதுக்கு பேர் அலுப்பு இல்லை. கொழுப்பு!!!

Tuesday, October 24, 2006

போனா வராது!!

பணம் போகும், வரும்.

நண்பர்கள் வருவார்கள், போவார்கள்.

மழை வரும், போகும்.

காதல் வரும், போகும்.

ஆனால்,

இந்த வயசில உன் பல்லு போச்சின்னா, திரும்ப வருமா?

அதனால, ஒழுங்கா எனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பு!!

டைட்டானிக் - தமிமிமிழில்!!!

சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸ் வழங்கும் "டைட்டானிக்" - தமிழில் "சமுத்திர வீரன்"

ஹீரோ விஜயகாந்த், ஹீரோயின் ஐஸ்வர்யா

முடிவு மட்டும் சிறிது(ஆங்கிலத்திலிருந்து) மாற்ற பட்டுள்ளது(தமிழ் மக்கள் ஹீரோ சாவதை ஒத்து கொள்ள மாட்டார்கள்!!).

விஜயகாந்த் கடைசி கட்டத்தில், கடலில் குதித்து, ஒரு கையில் ஐஸ்வர்யாவையும், மறு கையில் டைட்டானிக்கையும் பிடித்து கொண்டு கரைக்கு நீந்தி வருகிறார்.

கிளைமாக்ஸில் விஜயகாந்துக்கும் சுறாமீனுக்கும் நடக்கும் ஆக்ரோஷமான சண்டை காட்சி சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.

இன்றைய தத்துவம்

ஒரு கம்பெனியோட சேர்மேன் சேர் மேல உக்கார முடியும்,

ஆனா,

அந்த கம்பெனியோட வாட்ச்மேன் வாட்ச் மேல உட்கார முடியாது.

Tuesday, October 17, 2006

ஸ்வீட் ட்ரீம்ஸ்

நாம தூங்கும்போது என்ன வேணா நடக்கலாம்!
ஃபேன் கழன்டு தலை மேல விழலாம்!
காதுக்குள்ள கருந்தேள் நுழையலாம்!
தலையனைக்கு கீழே பாம்பு இருக்கலாம்!
கட்டில் கால் உடைஞ்சி போகலாம்!
பெட்ல யாராவது முள் குத்தி வச்சிருக்கலாம்!
கைல பயங்கர ஆயுதங்களோட திருடன் வரலாம்!
தூங்கும் போது யாரோ கழுத்தை நெரிக்கிற மாதிரி ஃபீல் பண்ணலாம்!


எப்படியிருந்தா என்ன? நீங்க நிம்மதியா தூங்குங்க!!
குட் நைட்!!!

பாவம் ஓரிடம்...

ஆசிரியர் : டேய்! உன் பக்கத்துல ஒருத்தன் தூங்கிகிட்டு இருக்கானே! அவனை எழுப்பி விடு.

பையன் : தூங்க வைக்கிறது நீங்க. எழுப்பி விடறது நானா?

குண்டு ஒன்னு வச்சிருக்கேன்!!

சர்தார் 1 : நாம அந்த பில்டிங்குக்கு பாம் வைக்க கார்ல போறோம்!

சர்தார் 2 : சப்போஸ் வழியிலேயே வெடிச்சுட்டா?

சர்தார் 1 : கவலை படாதே! எங்கிட்ட எக்ஸ்ட்ராவா ஒரு பாம் இருக்கு!

Saturday, October 07, 2006

அடிக்க கூடாது!!!

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16


17

18

19

20

21

22

23

24


25

26

27

28

29

30

31

3233

34

35

36

37

38

39

40


41

42

43

44

45

46

47

48


49

50

51

52

53

54

55

5657

58

59

60

61

62

63

6465

66

67

68

69

70

71

7273

74

75

76

77

78

79

8081

82

83

84

85

86

87

8889

90

91

92

93

94

95

9697

98

99

100என்ன! கடுப்பா இருக்கா? படிக்கிற உங்களுக்கே இவ்வளவு கடுப்பா இருந்தா, டைப் பண்ணின எனக்கு எவ்வளவு கடுப்பா இருக்கும்?

Thursday, October 05, 2006

கஷ்டமான கேள்வி

நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.


பாட்டி வடை சுட்ட கதையில,

வடைய சுட்டது,

அ) பாட்டியா

ஆ) காக்காவா


உடனடியா பதில் தேவை!!!

Sunday, October 01, 2006

இன்றைய தத்துவங்கள்!!!


தத்துவம் 1:


இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.


ஆனா


பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

தத்துவம் 2:

ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,

மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.


தத்துவம் 3:

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்,

ஆனா

இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!

(என்ன கொடுமை சார் இது!?!)


தத்துவம் 4:

வாழை மரம் தார் போடும்,

ஆனா

அதை வச்சு ரோடு போட முடியாது!

(ஹலோ! ஹலோ!!!!)


தத்துவம் 5:

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,

ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?

இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?

(டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)


தத்துவம் 6:

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...

சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,

அதுக்காக,

மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?

(ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)