Friday, March 31, 2006

கவலைப்படாதே!!!

நம்பிக்கையுடன் இரு.


சோர்ந்து போகாதே.


உனக்கென்று ஒரு நாள் வரும்.


அதை உலகம் கொண்டாடும்.


அந்த நாள் விரைவில் வரும்.


அந்த நாள் நாளையேதான்.


ஏப்ரல் 1

Thursday, March 30, 2006

அதுதான் நட்பு

எப்பொழுதுமே நண்பர்கள்தான் கஷ்டமான சூழ்நிலைகளில் கூட இருப்பர். அதனால்தான் எப்பொழுதுமே ஒரு நண்பன், தனது உயிர்தோழனின் திருமணத்தில் அவன் அருகிலிருக்கிறான். அதனால் கவலைப் படாதே. உன் திருமணத்திற்கு நான் கண்டிப்பாய் வருவேன்.

A - Z

A - you are Active
B - you are Best
C - you are Cute
D - you are my Dear
E - you are Excellent
F - you are always First
G - you are @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@......
.
.
.
.
.
.
.
.

Z வரைக்கும் பொய் சொல்ல லேட் ஆகும்.

Tuesday, March 28, 2006

சில நாட்களில் சில மனிதர்கள்...

அக்டோபர் 2 - காந்தி.நவம்பர் 14 - நேருடிசம்பர் 12 - ரஜினிஆகஸ்ட் 15 - இந்தியாஏப்ரல் 1 - நீங்கதான்.

அண்ணே...

கிரிக்கெட் பிளேயர்
கிரிக்கெட் ஆடுவான்.ஹாக்கி பிளேயர்
ஹாக்கி ஆடுவான்.அதே மாதிரி....சிடி பிளேயர்
சிடி ஆடுமா?

நீ ஒரு...

அன்பில் நீ சிங்கம்

அறிவில் நீ நரி
அழகில் நீ அன்னம்
பொறுமையில் நீ நத்தை
வேகத்தில் நீ புலி
பண்பில் நீ மான்
மொத்தத்தில் நீ ஒரு...


Discovery Channel!!!

Sunday, March 26, 2006

சூப்பர் ஜோஸ்யர்

அந்த ஜோஸ்யர்கிட்டே ஏன் அவ்வளவு கூட்டம்?

அவர் 'அபி' எதிர்காலம், 'சந்தியா'வுக்கு குழந்தை கிடைக்குமா?, செல்வியும் ஜி.கேயும் எப்போ ஒன்னு சேர்வாங்க,... இதெல்லாம் கரெக்டா கணிச்சு சொல்றாராம்.

ஜாலியா இருக்கும்!!!

இதை முயற்சித்து பாருங்கள்!
ஜாலியா இருக்கும்.

உங்கள் செல்ஃபோன எடுத்து, அதுல வைப்ரேஷன் செட் பண்ணுங்க.
அப்புறம் உங்க 'செல்'ல தண்ணிரில் போட்டுவிட்டு, உங்க வீட்டு லேண்ட்லைன்ல இருந்து, உங்க செல்லுக்கு கூப்பிடுங்க. உங்க செல் bubble விட ஆரம்பிக்கும். அதை பாக்கறதுக்கு ஜாலியா இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க!

பி.கு.:
கடைசியா விளையாடி முடிச்சதும் அப்படியே, செல்ஃபோன தண்ணிரிலிருந்து எடுத்து மறக்காம குப்பை தொட்டில போட்டுருங்க!!!

Wednesday, March 22, 2006

இன்றைய தத்துவம்.

வண்டி இல்லாமல் டயர் ஓடும்.


ஆனால்...


டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?

விசு எப்படியிருப்பார்?

விசு பெர்ஃப்யூம் போட்டா எப்படியிருப்பார்?

தெரியல?மக்கு! மக்கு!


இது கூடத் தெரியலயா?


வேஸ்ட் நீ.


விசுவாசமா இருப்பாரு.

Tuesday, March 21, 2006

ஏப்ரல் 1 - சிறப்பு பரிசுகள்.

எனக்கு நீங்கள் தொடர்ந்து sms அனுப்பி Win பண்ணுங்க!!!


1) ரூ.10 லட்சம் மதிப்புள்ள காரோட ஃபோட்டோ

2) 29" கலர் டி.வி. வச்சிருந்த அட்டை பெட்டி.

3) சிங்கப்பூர் போகும் பிளேனுக்கு டாட்டா காட்டும் வாய்ப்பு.

4) மெகா பரிசு : என்னுடன் உங்கள் செலவில் காலை/மதியம்/ இரவு உணவு.

Hurry!!! Limited period offer...

அண்ணே...

நீங்க எத்தனையோ ஸ்டேஜ்ல பேசியிருக்கலாம்.


ஆனால்...


கோமா ஸ்டேஜ்ல பேசியிருக்கீங்களா?

பெண்கள் அகராதி

"செருப்பு பிஞ்சிடும்" - எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.

"எங்க வீட்ல சொல்லிடுவேன்" - எங்க அப்பா அம்மாக்கிட்ட வந்து சம்மதம் கேளு.

"இனிமே என் பின்னாடி வராதே!" - நான் உன் பின்னாடி வர்ரேன்.

"மூஞ்சப் பாரு" - உன் முகம் எனக்கு பிடிச்சிருக்கு.

"நீயெல்லாம் அக்கா தங்கச்சிகூட பிறக்கலை?" - நான் உன் சகோதரிகளை பார்க்கனும்.

"பொறம்போக்கு" - நீ என் இதயத்தை ஆக்ரமித்துவிட்டாய்.

Sunday, March 19, 2006

இது நிஜம்.

"இன்றைக்கு ஞாயிற்றுகிழமை"

இதை பத்து பேருக்கு Forward செய்யவும். அப்படி Forward செய்தீர்களென்றால் கண்டிப்பாய் நாளைக்கு திங்கள்கிழமை. ஹே! இது நிஜமா வொர்க் ஆகுது. என்னை நம்பு.

எப்படி தெரியும்?

ஒருவன் டீவி பார்த்து கொண்டிருந்தான். திடீரென்று எழுந்து எதையோ வீடு முழுக்க தேடினான். கடைசியில் எதுவும் கிடைக்காமல் மண்டையை சொரிந்து கொண்டு உட்கார்ந்தான்.

அவன் மனைவி கேட்டாள், "என்ன ஆச்சு?"

அதற்கு அவன், "நம் வீட்டில் எங்கேயோ ரகசிய கேமரா இருக்கிறது. இல்லாட்டி எப்படி அந்த டீவி ஆள் கரெக்டா சொன்னான், 'யூ ஆர் வாட்சிங் HBO' ன்னு?!?"

ரொம்ப அதிகம்

நல்ல மனிதன்
அது நீதான்


நல்ல நண்பன்
அதுவும் நீதான்


நல்ல இதயமுள்ளவன்
அட! நீதாம்பா.


நல்ல எண்ணமுள்ளவன்
நீதான்! நீயேதான்


நல்ல அழகானவன்
ஆ! போதும். இதெல்லாம் உனக்கு ரொம்ப அதிகம்.
இந்த தடவை அது நான்தான்.

Saturday, March 18, 2006

கடவுளிடம் சில கேள்விகள்

புஷ் : எப்பொழுது இராக் அமெரிக்க வசமாகும்?
கடவுள் : உன்னுடைய ஆயுட்காலத்தில் இல்லை.
புஷ் அழுதுகொண்டே செல்கிறார்.


முஷாரப் : எப்பொழுது காஷ்மீர் பாகிஸ்தான் வசமாகும்.
கடவுள் : உன்னுடைய ஆயுட்காலத்தில் இல்லை.
முஷாரப் அழுதுகொண்டே செல்கிறார்.


நான் : இதை படித்து கொண்டிருப்பவருக்கு எப்பொழுது அறிவு வரும்.
இப்பொழுது கடவுள் அழுது விட்டார்.
கடவுள் : என்னுடைய ஆயுட்காலத்தில் இல்லை.

அப்படி சொல்லிர முடியுமா?

பேப்பர் போடுறவன் : பேப்பர்காரன்
பால் போடுறவன் : பால்காரன்
தபால் போடுறவன் : தபால்காரன்
பிச்சை போடுறவன் பிச்சைக்காரனா?

Thursday, March 16, 2006

தொல்லைப்பா...

எப்ப என்னை கல்யாணம் செய்துக்க போற? இங்க என்னால் நீ இல்லாம இருக்க முடியல. ஐ லவ் யூடா. இந்த மாசம் முடியறதுக்குள்ள என்னை கல்யாணம் பண்ணிக்கோ. இல்லைன்னா நான் செத்துருவேன்.

பாத்தீங்களா, அசின் எனக்கு அனுப்புன மெஸெஜ! Crazy girl!!

பதில் சொல்ல முடியுமா?

பதில் சொல்வதற்கு முன் நன்றாக யோசித்து பதில் சொல்லவும்.உங்களோட பெயர் நீங்க


என்னோட பெயர் நான்

இப்ப சொல்லுங்க.

யார் பைத்தியம்?

நீங்களா? நானா?

யோசிக்க வேண்டிய விஷயம்

இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.

சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?

Tuesday, March 14, 2006

என்ன பண்றேன்?

( அசின் )?? ?
? ? ?
? ? ? ?என்ன ஒன்னும் புரியலையா?
சும்மா, அசினுக்கு பிராக்கெட் போட்டேன். அவ்வளவுதான்.

குங்குமம்

குங்ங்குகுகுமம். இந்த வாரம்...கண்டிப்பாக ஒரு ரன் அடிப்பேன் - கங்குலி கதறல்நான் என் படத்தை காசு கொடுத்து ஓட்டினேனா? - விஜய் அழுகைகிழவியா இருந்தாலும் கிஸ்ஸடிப்பேன் - எஸ். ஜே. சூர்யா கிளு கிளு பேட்டிமற்றும், இந்த இதழுடன்ஐஐஐம்பது காசுக்குகருவேப்பிலை கொத்தமல்லி இலலவசம்....

ஒரு ஊர்ல...

ஒரு ராஜாவுக்கு தூது வந்தது ஒரு புறா. புறாவுக்கு கால் ரெண்டும் இல்லை. விசாரிச்சப்போ மந்திரி சொன்னார், "மன்னா! இதுதான் missed கால்"

Sunday, March 12, 2006

அழகு

நேத்து உன் ஃபோட்டோ பார்த்தேன்.


அழகான கண்ணு


நீளமான மூக்கு


அகலமான காது


எல்லாம் ஓகே..


அது என்ன வசனம்..


"என்னைப் பார்
யோகம் வரும்"!?!

வந்து வந்து....

நான் என்னோட இதயத்திலிருந்து இதை சொல்றேன்.

II L


I LO


I LOV


I LOVE

I LOVE U

I LOVE Uthappam more than Dosai.

நீ என்ன நினைச்சே?

இது காதலா?!?

பையன் : உன்னை பார்த்த நாள்ள இருந்து என்னால சாப்பிட முடியல, குடிக்க முடியல, தம்மு கூட அடிக்க முடியல.


பொண்ணு : என்னைய அவ்வளவு தூரம் நீ காதலிக்கிறியா?


பையன் : போடீ லூஸு. நீதான் எப்பவுமே என் பாக்கட்ட காலி பண்ணிற்றியே. அப்புறம் எப்படி மத்ததெல்லாம் பண்றது?

Tuesday, March 07, 2006

End Of World

What is the end of WORLD?Think!Think ...Think Man!Think...Dont know?Ok."D" is the end of WORLD.

தொலைவில் நீ

ஐ மிஸ் யூடா...எனக்கு உன்னை பாக்கனும்போல இருக்கு....நான் உங்கூட நிறைய பேசனும்.ஆனா என்ன பண்றது?இன்னைக்கு ஜூவ பூட்டியிருப்பாங்களே!

Sunday, March 05, 2006

இன்றைய தத்துவம்

என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,Rewindலாம் பண்ண முடியாது.

143

143ன்னா என்ன?
.

.

.
அது என்னன்னு கண்டிப்பா தெரியனுமா?
.

.

.
அப்ப கீழே பாரு.
.

.

.
அது நூத்தி நாற்பத்தி மூனு.


நாளைக்கு 144ன்னா என்னன்னு சொல்லித்தரேன்.

விலை

ஒரு ரோஜா ரூ.5ஒரு கார்ட் ரூ.25ஒரு லஞ்ச் ரூ.50ஒரு படம் ரூ.200ஆனால் உனக்கு,விலை மதிப்பேயில்லை...அதாவது ஒரு பைசாவுக்குகூட லாயக்கில்லை.

Wednesday, March 01, 2006

கடவுளைக் கேள்

உன் வாழ்க்கை இருள் சூழ்ந்திருந்தால்,அந்த இருளிலிருந்து உன்னை வெளியேற்றும்படிகடவுளை வேண்டிக் கேள்கடவுளை வேண்டிய பின்னும்இன்னும் நீ இருளிலேயே இருந்தால்முதலில் உன் வீட்டு எலக்டிரிசிட்டி பில்லை கட்டு.

ஐ லவ் யூ

ஐ லவ் யூ. ஐ லவ் யூ. ஐ லவ் யூ. ஐ லவ் யூ. ஐ லவ் யூ. ஐ லவ் யூ. ஐ லவ் யூ. ஐ லவ் யூ. ஐ லவ் யூ. ஐ லவ் யூ. ஐ லவ் யூ. ஐ லவ் யூ. ஐ லவ் யூ. ஐ லவ் யூ. ஐ லவ் யூ.

யெயயயஸ்ஸ்ஸ்ஸ். யெஸ். யெஸ். யெஸ். யெஸ். ரியல்லி ஐ லவ் யூ.ஏன்னா..


"லவ் அனிமல்ஸ்னு" ஸ்வாமி விவேகானந்த்ரே சொல்லியிருக்கிறார். அதனால நான் உண்மையாவே உன்னை காதலிக்கிறேன்.