Friday, June 30, 2006

தெரிஞ்சுக்கோ, புரிஞ்சிக்கோ

வாழ்க்கையில 1000 கஷ்டம் வரலாம்,
1000 துனபம் வரலாம்.

ஆனா ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ!


1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 11 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1


தெரிஞ்சுகிட்டியா?

Wednesday, June 28, 2006

விளம்பரம்

சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?

சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார். நான் 'மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்.

வித்தியாசம்!

லவ் மேரேஜுக்கும், அரேஞ்ட் மேரேஜுக்கும் என்ன வித்தியாசம்?


நாமா போய் கிணத்துல விழுந்தா அது லவ் மேரேஜ்.


பத்து பேர் சேர்ந்து நம்மளை கிணத்துக்குள்ள தள்ளிவிட்டா அது அரேஞ்ட் மேரேஜ்!!!

பொது அறிவு...

உங்கள் பொது அறிவை சோதிக்க ஒரு சின்ன கேள்வி? சின்ன கேள்விதான்!!!
வெளி நாட்டுக்கு பறந்த முதல் இந்திய பெண்மணி யார்?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
வேறு யார்? சீதைதான்; ராவணணுடன்!!!

Tuesday, June 27, 2006

யானை, பசு, குரங்கு

தலைப்பில் உள்ள மூன்றும் ஒரு நாள் சீரியஸாக வாக்கு வாதத்தில் இறங்கின, யார் சிறந்தவர் என்று?
.
.
.
யானை : நான் கனமான பொருட்களை தூக்கி செல்லுவேன். நான் தூக்குமளவுக்கு யாரும் தூக்க முடியாது.
.
.
.
பசு : நான் என் பிள்ளைகளுக்கு மட்டுமில்லாமல் உலகத்துக்கே பால் தருகிறேன்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஹேய் எதாவது சொல்லு. இது உன்னோட முறை!

இன்றைய தத்துவம்

T Nagar போனா டீ வாங்கலாம்.


ஆனால்


விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

Sunday, June 25, 2006

இது யார் சொத்து?

போலீஸ் : ஏன்டா ராஸ்கல்! திருட்டு ரயிலேறியா சென்னை வரைக்கும் வந்தே?

சர்தார் : சார்! அது திருட்டு ரயில்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது. நான் அது கவர்மென்ட் ரயில்ன்னு நினைச்சுதான் ஏறினேன்.

குழம்பாமல்...?!?!

நாளைய நேற்று இன்று, நேற்றைய நாளை இன்று.

ஆனால்,

இன்றைய நேற்று நேற்றைய இன்று, நாளைய இன்று இன்றைய நாளை!!!

புரிஞ்சிருச்சா?

ஏன் தெரியுமா?

நீ என்னை ஒவ்வொரு முறை

கடந்து செல்லும்பொழுதும்

என் இதய துடிப்பு

அதிகரிக்கிறது

ஆயிரம் மடங்கு!

ஏன் தெரியுமா?சாதரணமா பேய் கடந்து போனா

அப்படிதான் ஆகும்.

Wednesday, June 21, 2006

சர்தார்ஜியும் நெப்பொலியனும்

நெப்பொலியன் : 'முடியாது'ங்கற வார்த்தையே என் அகராதியில் இல்லை.

சர்தார்ஜி : அதை இப்ப வந்து சொல்லி பிரயோஜனமில்லை. அகராதியை வாங்கறதுக்கு முன்னாடியே நீங்க செக் பண்ணி வாங்கியிருக்கணும்.

கெட்ட கனவு

நைட்டு கெட்ட கெட்ட கனவா வருதா?

ஒன்னுமில்லை.

நைட்டு படுக்க போறதுக்கு முன்னாடி

உங்க மூஞ்சிய கண்ணாடில பாக்காதீங்க!

சரியா போய்டும்!!!

எப்டி எப்டி?

டீக்கடைக்காரர் கபடி விளையாண்டால்,

எப்டி எப்டி விளையாடுவார்?

கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ...........

Tuesday, June 20, 2006

யமன்

ஒரு மனிதன் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தான். திடீரென்று யமன் அவன் முன்னால் தோன்றி, "வெளியே போய் நல்லா எஞ்ஜாய் பண்ணு. இன்னும் பத்து வருஷத்துக்கு உனக்கு ஒன்னும் ஆகாது" என்றார். அவனும் யமன் சொல்லியபடியே வெளியே போக, ஒரு ஆக்ஸிடென்டில் மாட்டி செத்துப் போனான். மேலோகத்தில் யமனிடம் கேட்டான்,

"ஏன் இப்படி பொய் சொன்னீங்க?"

உடனே யமன், "சாரிப்பா! மன்த் எண்ட் பிரெஷர்! டார்ஜெட் அச்சீவ் பண்ணனும். அதான்."

முயலும் ஆமையும்

முயலும் ஆமையும் இஞ்ஜினியரிங் என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதின. ஆமை 80% எடுத்தது. முயல் 81% எடுத்தது. இரண்டுமே ஒரு நல்ல இஞ்ஜினியரிங் காலேஜில் சீட்டுக்கு முயற்சி செய்தன. அங்கே கட் ஆஃப் 85%. முயலுக்கு சீட் கிடைக்கவில்லை. ஆனால் ஆமைக்கு கிடைத்து விட்டது.எப்படி தெரியுமா?


ஒன்னாப்பு படிக்கும்போது ஓட்ட பந்தயத்துல ஆமை ஜெயிச்சுதே ஞாபகமிருக்கா? அதை வைச்சு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில சீட் வாங்கிருச்சு!!

Sunday, June 18, 2006

This is a CRIME Story...

Four friends lived in a house, namely MAD, BRAIN, SOMEBODY and NOBODY. One Day SOMEBODY killed NOBODY. At that time BRAIN was in bath room. MAD called the police.


MAD : Is it police station?

Police : Yes, whats the matter?

MAD : Somebody killed Nobody.

Police : What? Are you Mad?

MAD : Yes, I'm MAD.

Police : Dont you have brain?

MAD : Brain is in bath room.

கைப்பு

ஒரு நாள் கைப்பு நல்லா தண்ணியடிச்சுட்டு ரோட்ல நடந்து(தள்ளாடி) போய்கிட்டிருந்தார். அப்போ ஒரு லாரியை இன்னொரு லாரி கயிறு கட்டி டோ பண்ணி போய்கிட்டு இருந்தது. அதை பார்த்த கைப்பு,


"ஐயோ! ஐயோ!! ஒரு சின்ன்ன்ன கயிற கொண்டு போறதுக்கு ரெண்டு லாரியா?"

உங்களுக்கு தெரியுமா?

வருடம் 1926
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
ஜூலை 30
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
காலை
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
10 : 30 மணிக்கு
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
பெருசா ஒன்னும் நடக்கலை!
நீங்க போய் உங்க வேலைய பாருங்க!!!

Wednesday, June 14, 2006

ஏதாவது அனுப்புங்க...

தில்லு இருந்தா எஸ்.எம்.எஸ் அனுப்புங்க

அன்பு இருந்தா பிக்சர் மெஸெஜ் அனுப்புங்க
காசு இருந்தா கால் பண்ணுங்க
எல்லாம் இருந்தா உங்க செல்ல கூரியர்ல அனுப்புங்க!

பார்த்தி - கைப்பு

கைப்பு : எங்க பேங்க்ல இன்ட்ரெஸ்ட் இல்லாம லோன் கொடுக்கறோம்.

பார்த்தி : கொடுக்கறதே கொடுக்கீங்க!அதையேன் இன்ட்ரெஸ்ட் இல்லாம கொடுக்கிறீங்க? அதையே கொஞ்சம் சந்தோஷமா சிரிச்சுகிட்டே கொடுத்தா எல்லாரும் சந்தோஷப்படுவாங்கல்ல?

கைப்பு : ?!?!

உன்கிட்ட பிடிச்சதே...

உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்ன தெரியுமா?....
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .

. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .

. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .

. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
இந்த ஆர்வம்தான்!!!...

Friday, June 09, 2006

சொத்து கணக்கு

நீங்க வீட்ல இருக்கீங்களா?

சொந்த வீடா?

டீவி இருக்கா?

டேபிள்?
சேர்?

நல்ல தோட்டம் இருக்கா?

நாய் குட்டி? பூனை குட்டி?

ஆடியோ சிஸ்டம் இருக்குல்ல?

ஸிடியா இல்ல டிவிடியா?

ஹோம் தியேட்டர் அட்டாச்டா?

நல்ல தண்ணி?

ஃப்ரிட்ஜ்?
பெருசா, சின்னதா?
கூலிங்கா இருக்குமா?

பைக் இருக்கா?

கார்? இல்லையா?

ஃபேனா? ஏஸியா?

ஃபோன் இருக்கா? நல்லது!

செல்ஃபோன்? அதுவும் இருக்கா!

அதுல பேலன்ஸ் இருக்கா?

அப்புறம் என்ன? ஒரு கால் பண்ணா குறைஞ்சா போய்டுவே?

இன்றைய தத்துவம்

என்னதான் பெரிய


வீரனா இருந்தாலும்,


வெயில் அடிச்சா,


திருப்பி அடிக்க முடியாது.

தேடல்

இரவு பகலை தேடுது

பறவை இரையை தேடுது

வண்டு மலரை தேடுது

நதி கடலை தேடுது

அதெல்லாம் சரி!

உன்னை ஏன் கார்ப்பரேஷன் வண்டி தேடுது?

Thursday, June 08, 2006

WZXYRTSAENMIE

என்ன தலைப்பு புரியுதா?
.
.
.
.
.
.
.
இல்லையா?
.
.
.
.
.
.
.
அப்ப மானிட்டரை தலைகீழா கவுத்தி வச்சு பாருங்க!!(அல்லது நீங்க
தலைகீழா நின்னு பாருங்க)


WZXYRTSAENMIE
.
.
.
.
இப்பவும் தெரியலையா?
.
.
நேரா இருக்கும்போதே புரியலை! தலைகீழா இருந்தா புரியுமா? லூஸாப்பா நீ?

அன்புத் தோழன்!!!

உண்மைத் தோழன் யாரென்றால்,


உங்கள் விழியில் எட்டிப் பார்க்கும்

முதல் துளியை முதலில் பார்ப்பான்,
இரண்டாவது துளியை கையிலேந்திக் கொண்டு,
மூன்றாவது துளியை நிறுத்துவான்.
நான்காவது துளி எட்டிப் பார்த்தால்,
ஓங்கி ஓர் அறை விட்டு

"டேய்! ஓவரா ஸீன் போடதடா!" என்பான்...

Saturday, June 03, 2006

கானா கணினிநாதன்

விண்டோஸுக்க்கும், லைனுக்ஸுக்கும் கல்யாணம்
அந்த அப்ளிக்கேஷன் ஸாஃப்ட்வேரெல்லாம் ஊர்கோலம்
இன்டெர்நெட்டில் நடக்குதய்யா திருமணம்
அந்த டிவைஸ் டிரைவர் எல்லாத்துக்கும் கும்மாளம்

கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்

...

மாப்பிள்ளை 'C' ஸ்ட்ராங்கான ஆளுங்கோ
அந்த மணப்பொண்ணு 'C++'தானுங்கோ

இந்த திருமணத்த நடத்தி வைக்கும்பெரிய மனுசன் யாருங்கோ
இந்த திருமணத்த நடத்தி வைக்கும்பெரிய மனுசன் யாருங்கோ

தலைவரு பில் கேட்ஸுதானுங்கோ!!!

ரிலாக்ஸ்

ஃப்ரீயா இருந்தா படிச்சு பாருங்க...........
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
. .
ஒத்துக்கறேன் நீங்க ஃப்ரீயாதான் இருக்கீங்கன்னு.